Madras Nalla Madras - மெட்ராஸ்-ன் கதை | Hello Vikatan

மெட்ராஸ் வரலாறு : சென்னை தினத்தின் இந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? | பகுதி 22

மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும்