
மிரட்டும் TTV, Calm EPS, கூல் Amit shah,TN Twist! | Elangovan Explains
எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளர் என்பதிலிருந்து மாற்றினால் நாங்கள் என் டி ஏ கூட்டணியை ஆதரிப்போம் என நெருக்கடி கொடுக்கும் டிடிவி . ஒருங்கிணைந்த அதிமுக என்பதை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ். இந்த அழுத்தங்களை இயல்பாக கடந்து செல்கிறார் எடப்பாடி. அதே நேரத்தில் எடப்பாடி விட்டுக் கொடுக்க விரும்பவில்லை அமித்ஷா இருந்தாலும் ஒரு மெகா கூட்டணி அமைக்க விருப்பத்தோடுதான் உள்ளார் .
கவனத்தோடும் அதே நேரம் கூலாகவும் இருவரையும் டீல்செய்யும் அமித்ஷா. என்ன நடக்கப் போகிறது?
Information
- Show
- Channel
- FrequencyUpdated Weekly
- PublishedSeptember 13, 2025 at 5:25 PM UTC
- Length19 min
- RatingClean