SBS Tamil - SBS தமிழ்

ரோபோ சங்கர் SBS தமிழோடு பேசியது...

தமிழ்நாட்டில் கடந்த வாரம் காலமான நகைச்சுவை நடிகர் “கலைமாமணி” ரோபோ சங்கர் அவர்கள் 2012 ஆம் ஆண்டு சிட்னியில் கலைநிகழச்சி படைப்பதற்கு வருகை தந்திருந்தார். அவ்வேளையில் அந்த நிகழ்ச்சி தொடர்பாக அவர் நம்முடன் உரையாடியதை மறுபதிவு செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றைசெல்.