The Imperfect show - Hello Vikatan

வாக்குகளுக்காக தேசிய ஒற்றுமையை பணயம் வைக்கும் PM MODI? | மூவரணியை மதிக்காத Sasikala | Imperfect Show

•⁠ ⁠தேசிய ஒற்றுமை தினம்: மோடியின் திட்டம் என்ன?

•⁠ ⁠Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

•⁠ ⁠"தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்"- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம்.

•⁠ ⁠சிபிஎம் கண்டனம்

•⁠ ⁠மோடிக்கு சவால்விடும் ராகுல் காந்தி?

•⁠ ⁠பிஹாரில் NDA தேர்தல் அறிக்கை வெளியீடு?

•⁠ ⁠செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க தயக்கமில்லை - எடப்பாடி

•⁠ ⁠நீக்கினால் மகிழ்ச்சி - செங்கோட்டையன்.

•⁠ ⁠“அதிமுகவில் Surprise-ஆக அனைத்தும் நடக்கும்" - சசிகலா

•⁠ ⁠நயினாருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

•⁠ ⁠கரூர்: டீக்கடையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை?

•⁠ ⁠காவலர்களுக்கு எதிரான மனு... சிபிஐ-யிடம் முறையிட சொன்ன உச்சநீதிமன்றம்

•⁠ ⁠பேரழிவு ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு கிடைப்பதை தடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்.

•⁠ ⁠புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்வு?

•⁠ ⁠17 சிறார் சிறைபிடிப்பு: என்கவுட்டர் நடத்தி மீட்பு?

•⁠ ⁠சீன பொருட்களுக்கு 10% வரி குறைவு?

•⁠ ⁠30 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை செய்ய ட்ரம்ப் உத்தரவு?

•⁠ ⁠உலக கோப்பை தொடரில் இந்திய அணி புதிய சாதனை

•⁠ ⁠கண்ணீர் விட்ட ஜெமிமா!