
விசா நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் ART எவ்வாறு பரிசீலிக்கும்?
புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வரும் ART Administrative Review Tribunal நிர்வாக மீளாய்வு நியாயசபை என்றால் என்ன? அதன் நடைமுறை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளிக்கிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年11月3日 UTC 01:45
- 长度14 分钟
- 分级儿童适宜