Uprooted, Stories from the Sri Lankan Tamil Diaspora என்ற நூல், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழ்வியலை ஆழமாக ஆராய்ந்து, அதன் வேரூன்றிய உணர்ச்சியையும் வெளிநாட்டு மண்ணில் புதிய அடையாளங்களைக் கட்டியெழுப்பிய உறுதியையும் சித்தரிக்கும் ஒரு ஆய்வு நூல். அதனை எழுதியிருக்கும் ஆனா பரராஜசிங்கம் அவர்களிடம் அவரது பின்னணி குறித்தும் இந்த நூலை எழுதியதன் நோக்கம் குறித்தும் சிட்னி நகரில் நடைபெற இருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வு குறித்தும் கேட்டறிந்து கொள்கிறார் றைசெல்.
Informations
- Émission
- Chaîne
- FréquenceTous les jours
- Publiée29 octobre 2025 à 01:30 UTC
- Durée11 min
- ClassificationTous publics
