ஒரு குட்டி கதை (Tamil Podcast) With Bharathi Jayavel

2. பச்சைக்கிளியும் எறும்பும்

பச்சைக்கிளியும் எறும்பும் கதை தமிழ்ச் சூழலில் மிகப்பரவலாக வழங்கிவரும் செவி வழி நீதிக் கதையாகும். எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது என்பதை இக்கதை உணாஂதஂதுமஂ. நன்றி!!!