The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு?

    قبل ساعتين

    BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு?

    •⁠ ⁠பிரதமர் மோடிக்காக உருவான தனி நதி? - டெல்லியில் நடப்பது என்ன? •⁠ ⁠கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... ம.பி அமைச்சரின் கொச்சைப் பேச்சு! •⁠ ⁠இஸ்லாமியர்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் •⁠ ⁠அதானி முறைகேடு.... எல்.ஐ.சியின் விளக்கத்தில் சர்ச்சை? •⁠ ⁠சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான்! •⁠ ⁠பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் `திரிசூல்' பயிற்சி? •⁠ ⁠நாய் கடி விவகாரம்... டென்ஷனான உச்ச நீதிமன்றம்.. தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு! •⁠ ⁠உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்? •⁠ ⁠`டிஜிட்டல் அரெஸ்ட்' வழக்குகளை சிபிஐ மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு? பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கும் சட்ட மசோதா! - திருமா அறிக்கை •⁠ ⁠பாஜக போலதான் திமுகவும்! - சிபிஎம் சண்முகம் காட்டம்! •⁠ ⁠குகேஷுக்கு 5 கோடி; கார்த்திகாவுக்கு 25 லட்சம் தானா? - வெடித்த விமர்சனம் •⁠ ⁠மோந்தா புயல்... தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? * மோட்டார், படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன! - மா.சு •⁠ ⁠வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் 31 பேர் உயிரிழப்பு? •⁠ ⁠முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர்! - எடப்பாடி •⁠ ⁠ராம்சார் நிலங்களில் கட்டடடங்கள் கூடாது! - எடப்பாடி அறிக்கை •⁠ ⁠SIR வந்ததும் முதல்வர் அலறல்! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠மந்திரி பதவி ஆசை... பணத்தாசை... எதுக்கும் மயங்கமாட்டோம்! - பாமக அருள் •⁠ ⁠மாமல்லப்புரத்தில் பாதிக்கப்பட்ட கரூர் குடும்பங்களைச் சந்தித்த விஜய்! •⁠ ⁠வாக்குச் செலுத்தவும் பனையூர் தான் வரணுமா? - சீமான் கேள்வி •⁠ ⁠கிரிப்டோகரன்சியை சொத்தாக அங்கீகரித்த உயர் நீதிமன்றம்?

    ٢٧ من الدقائق
  2. Q2 Results சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களை எவை? | IPS FInance - 345 | NSE | BSE 


    قبل ٤ ساعات

    Q2 Results சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களை எவை? | IPS FInance - 345 | NSE | BSE 


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய பொருளாதார மற்றும் நிதி நிகழ்வுகளை விரிவாக விளக்குகிறார். ‘Cryptocurrency ஒரு சொத்து’ என்ற நீதிமன்ற கருத்து மற்றும் அதன் பொருளாதார விளக்கத்தைப் பற்றியும், அது முதலீட்டாளர்களுக்கு என்ன அர்த்தம் என்பதையும் ஆராய்கிறோம். மேலும், Q2 முடிவுகளில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் எவை என்பதையும் விவரிக்கிறார். நிதி சந்தையின் புதிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    ١٠ من الدقائق
  3. ADANI -க்கு LIC -ன் ரூ.35000 கோடியை கொடுக்கும் MODI அரசு? | Vijay கரூர் பயணம் ரத்து? |Imperfect Show

    قبل يومين

    ADANI -க்கு LIC -ன் ரூ.35000 கோடியை கொடுக்கும் MODI அரசு? | Vijay கரூர் பயணம் ரத்து? |Imperfect Show

    •⁠ ⁠ஆந்திராவை நோக்கி நகரும் Montha Cyclone... தீவிரப் புயலாக வலுப்பெறுமா? •⁠ ⁠மழையால் சென்னைக்கு பாதிப்பா? •⁠ ⁠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு! - கே.கே.எஸ்.எஸ்.ஆர் •⁠ ⁠நெல் ஈரப்பதம்: மத்தியக் குழு ஆய்வு! •⁠ ⁠சென்னையில் கரூர் குடும்பங்களைச் சந்திக்கும் விஜய்... திட்ட மாற்றத்தின் பின்னணி? •⁠ ⁠2026 தேர்தலில் விஜய் தலைமையிலான அணிக்கே 2-ம் இடம்! - டிடிவி கணிப்பு •⁠ ⁠டிடிவி தினகரன் எக்ஸ்பையரி ஆன அரசியல்வாதி! - ஆர்.பி.உதயகுமார் •⁠ ⁠பாமகவுக்கு புது செயல் தலைவர்! - ராமதாஸ் அறிவிப்பு •⁠ ⁠வெள்ளைச் சட்டையுடன் மாட்டுச் சாணி அள்ளிய அண்ணாமலை! •⁠ ⁠செல்வப்பெருந்தகை Vs துரைமுருகன்: என்ன பிரச்னை? •⁠ ⁠மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு சாட்சியான சத்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி? •⁠ ⁠கன்னியாகுமரி: நேசமணி நகர் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பித்துறை! •⁠ ⁠LIC -யிலிருக்கும் மக்கள் பணத்தை அதானிக்கு கொடுக்கும் மத்திய அரசு? •⁠ ⁠ராஸ்தான் டு அசாம் செல்லும் ரயிலில் நிற்கக்கூட இடமில்லாமல் தவித்த பயணிகள்! * பி.எம் ஶ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா? •⁠ ⁠நிதிஷ் தலைமையில் வெற்றிபெறுவோம்! - பிரதர் மோடி சூளுரை •⁠ ⁠மகாராஷ்டிரா: எஸ்.ஐ-யால் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்ட மருத்துவர் தற்கொலை! •⁠ ⁠ம.பி: ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை! •⁠ ⁠ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் - மகளிர் கபடி அணிகள்! •⁠ ⁠ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சும் மோடி! - காங்கிரஸ் விமர்சனம் •⁠ ⁠அமெரிக்க வரி விதிப்புக்கு எதிரான கனடா விளம்பரம்... கோபத்தில் ட்ரம்ப் செய்த காரியம்!

    ٢٧ من الدقائق
  4. Vote Theft: ரூ.80 கொடுத்து வாக்காளர்களை நீக்கிய BJP? | DMK ADMK Montha Cyclone | Imperfect Show

    قبل ٣ أيام

    Vote Theft: ரூ.80 கொடுத்து வாக்காளர்களை நீக்கிய BJP? | DMK ADMK Montha Cyclone | Imperfect Show

    •⁠ ⁠இன்று பீகாரில் பிரசாரம் மேற்கொள்ளும் மோடி! •⁠ ⁠வாக்கு திருட்டு: ரூ.80 கொடுத்து கர்நாடகாவில் வாக்குகள் நீக்கப்பட்டனவா? •⁠ ⁠தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சார் பணியைத் தொடங்கும் தேர்தல் ஆணையம்? •⁠ ⁠ஆந்திராவில் பேருந்து விபத்து... 23 பேர் பலி! •⁠ ⁠ம.பி: தீபாவளிக்கு வாங்கிய கார்பைட் துப்பாக்கிகளால் பார்வையை இழந்த 14 குழந்தைகள்! •⁠ ⁠பிரபலமான விளம்பரப் படங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே காலமானார்! •⁠ ⁠முளைகட்டிய நெற்பயிர்கள்... கண்ணீர்விடும் விவசாயிகள்! •⁠ ⁠நெல்லின் ஈரப்பதம் 22 சதவிகிதமா தளர்த்தப்படுமா... 3 குழுக்கள் அமைத்த மத்திய அரசு! •⁠ ⁠நெல் கொள்முதல்: பொய் சொல்கிறார் பழனிசாமி! - உதயநிதி •⁠ ⁠தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லாமல் உணவு? •⁠ ⁠புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை தொடங்கி வைத்த முதல்வர்! •⁠ ⁠பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதியளித்த அரசு! - அறப்போர் இயக்கம் •⁠ ⁠`அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்...' - கேரள உயர் நீதிமன்றம் •⁠ ⁠`கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது!' - உயர் நீதிமன்றம் •⁠ ⁠அதிமுக ஒன்றிணைய 10 நாள்கள் கெடு விதிக்கவில்லை! - செங்கோட்டையன் •⁠ ⁠பைசன் படத்தை பாராட்டிய அண்ணாமலை! •⁠ ⁠உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! •⁠ ⁠சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் ஐந்து நாள்களுக்கு கனமழை! •⁠ ⁠ஐஸ்லாந்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொசு? •⁠ ⁠பாலஸ்தீனத்தின் மேற்குகரையை தங்களோடு இணைக்கப் பார்க்கும் இஸ்ரேஸ்... ட்ரம்ப் எச்சரிக்கை! •⁠ ⁠வெனிசுலாவை தாக்க திட்டமிடும் அமெரிக்கா?

    ٢١ من الدقائق
  5. Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show

    قبل ٤ أيام

    Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show

    •⁠ ⁠அதிமுக ஆட்சிக்காலத்தில் சாலை ஒப்பந்த மோசடி... வழக்கு பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை? •⁠ ⁠டிஜிபி விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ புலம்புகிறார்! - ரகுபதி •⁠ ⁠தீபாவளி: டாஸ்மாக் வருமானம் 789 கோடி... இதுதான் நல்லாட்சியா? - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠ஆந்திராலிருந்து அரிசி கொள்முதல் செய்வதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி! •⁠ ⁠தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது பெறும் தேன்மொழி! •⁠ ⁠`மீண்டும் திமுக வென்றால்...' - விஜயை எச்சரிக்கும் அதிமுக - பின்னணி என்ன? •⁠ ⁠வங்கக் கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! •⁠ ⁠பட்டினபாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை? •⁠ ⁠சிதம்பரம்: மழையால் சுவர் இடிந்து விழுந்து பலியான 2 பெண்கள்! •⁠ ⁠மதுரை: தீபாவளியன்று அத்துமீறிய இளைஞர்கள்மீது வழக்கு பதிவு! •⁠ ⁠காரைக்கால்: பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை! •⁠ ⁠பீகார்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி! •⁠ ⁠துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட முகேஷ் சஹானி யார்? •⁠ ⁠உ.பி: கோயில் முன்பாக தலித் முதியவருக்கு நடந்த கொடூரம்! •⁠ ⁠சண்டிகர்: தீபாவளிக்கு தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனர்! •⁠ ⁠ஹரியானா: தீபாவளி போனஸுக்கு பதில் சோன்பப்டி.. கொந்தளித்த தொழிலாளர்கள்! •⁠ ⁠`அரசியல் வாழ்க்கையில் இறுதி நாள்களில் இருக்கிறார் அப்பா!' - சித்தராமையா மகன் கருத்தால் சர்ச்சை •⁠ ⁠மெஹுல் சோக்ஷிக்கு மும்பையில் தயாராகும் சிறை! •⁠ ⁠பஞ்சாப்: மகனைக் கொன்றாரா முன்னாள் டி.ஜி.பி? •⁠ ⁠மலேசியாவில் நடைபெறவுள்ள ASEAN உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ளாத மோடி... டிரம்ப் வருகை காரணமா? •⁠ ⁠ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு? •⁠ ⁠சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவு! •⁠ ⁠இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்!

    ٢٧ من الدقائق

التقييمات والمراجعات

٥
من ٥
‫٣ من التقييمات‬

حول

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

المزيد من Hello Vikatan

قد يعجبك أيضًا