The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show

    20H AGO

    TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show

    மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று! •⁠ ⁠சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்! •⁠ ⁠சென்னை அருகே செங்குன்றத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்... பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினர். •⁠ ⁠நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள். - தவெக தலைவர் விஜய். •⁠ ⁠சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள். •⁠ ⁠SriLanka நிலைமை என்ன.. IPS நேயர் சொல்லும் நேரடி தகவல்கள்? •⁠ ⁠இந்தோனேசியா பேரிடர் - பலி எண்ணிக்கை 753ஆக உயர்வு! •⁠ ⁠கரூர் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு? •⁠ ⁠கரூர் சம்பவம்: ஆட்சியர், ஐஜி, எஸ்.பி-யிடம் கண்காணிப்புக்குழு விசாரணை? •⁠ ⁠திருவண்ணாமலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம்.. லட்சக் கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்! •⁠ ⁠கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல் •⁠ ⁠டெல்லியில் ஓ.பி.எஸ்... என்ன திட்டம்? •⁠ ⁠"நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது? * 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே? •⁠ ⁠பாமகவின் தலைவர் யார்? - தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு •⁠ ⁠அதிமுக உதிரிக் கட்சியாகிவிடும்! - கணிக்கும் நாஞ்சில் சம்பத் •⁠ ⁠தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா? •⁠ ⁠பிரதமர் அலுவலகத்தின் பெயர் 'சேவா தீர்த்' என பெயர் மாற்றம்! •⁠ ⁠மக்கள் பிரச்னைகளை பற்றி பேசாமல் மோடி பின் வாங்குகிறார் - ராகுல். •⁠ ⁠மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள், S.I.R பணிகளை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம். •⁠ ⁠SIR நடவடிக்கைகள் குறித்து டிச.9, 10 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு! •⁠ ⁠தமிழகத்தில் 94% SIR படிவங்கள் பதிவேற்றம்? •⁠ ⁠மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? •⁠ ⁠இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற கருப்புப் பணம் எவ்வளவு? என்ற கேள்விக்கு மதிப்பீடு இல்லை என நிதியமைச்சகம் பதில் •⁠ ⁠"வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு!" - மத்திய அரசு

    25 min
  2. ED -ன் அடுத்த Target Pinarayi Vijayan | 30 பேரை பலிகொண்ட SIR - Parliament -ல் அமளி | Imperfect Show

    1D AGO

    ED -ன் அடுத்த Target Pinarayi Vijayan | 30 பேரை பலிகொண்ட SIR - Parliament -ல் அமளி | Imperfect Show

    •⁠ ⁠சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவு! •⁠ ⁠சென்னையில் தொடர்ந்து மழை- பார்க்கிங் ஏரியாவாக மாறிய மேம்பாலங்கள் •⁠ ⁠விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வி துறைக்கு மாற்றப்பட வேண்டும் - அன்புமணி. •⁠ ⁠மழைநீரீல் வெறும் காலுடன் நடக்கக்கூடாது? •⁠ ⁠சென்னையில் பாதியில் நின்ற மெட்ரோ: தடைப்பட்ட மின்சாரம்; பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது? •⁠ ⁠திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவு. •⁠ ⁠கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு! •⁠ ⁠ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய சீமான் முடிவு. •⁠ ⁠TTV: அமமுக-வின டிசம்பர் 10 முதல் விருப்ப மனு விண்ணப்பங்கள் பெறலாம். •⁠ ⁠புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி மீண்டும் காவல்துறையை அணுகிய தவெக புஸ்ஸி ஆனந்த் •⁠ ⁠Digital Arrest - உச்சநீதிமன்றம் CBI வழங்கிய முக்கிய உத்தரவு. •⁠ ⁠கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்? •⁠ ⁠கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் மோதும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி! •⁠ ⁠நாடாளுமன்றத்துக்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி? •⁠ ⁠நாட்டில் 24 போலியான பல்கலைக்கழகங்கள் இயங்குவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்! •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி இனி கட்டாயம்! •⁠ ⁠"நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றிக்கொண்டிருக்கிறது!" -பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்பி •⁠ ⁠உ.பி-யில் மேலுமொரு பி.எல்.ஒ தற்கொலை? •⁠ ⁠"என் மகன் பெயரின் நடுவில்.. 'சேகர்' என்பதை சேர்த்துள்ளேன்''. எலான் மஸ்கின் சுவாரஸ்யத் தகவல்!

    27 min
  3. Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK

    2D AGO

    Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK

    •⁠ ⁠“தோல்வியின் விரக்தியை அவையில் வெளிப்படுத்தக் கூடாது” - பிரதமர் மோடி •⁠ ⁠சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து பிரதமர் மோடி பெருமிதம். •⁠ ⁠"நடுநிலையுடன் அவை நடைபெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்" -மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை. •⁠ ⁠ஜகதீப் தன்கர் பற்றி பேசிய கார்கே... வெளியேறிய மோடி? •⁠ ⁠குளிர்கால கூட்டத்தொடரில் 14 மசோதாக்கள்? •⁠ ⁠காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்து தமிழ் கற்றுக்கொள்வீர் - மோடி. •⁠ ⁠சோனியா & ராகுல் மீது புது FIR? •⁠ ⁠லோக் பவன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் Vs திருமாவளவன் •⁠ ⁠SIR: 11-ம் தேதி வரை நீட்டிப்பு? •⁠ ⁠பதவி போச்சு தலைவரே... மனசு கஷ்டமா இருக்கு - ஸ்டாலினிடம் குமுறிய கோவை திமுக நிர்வாகி •⁠ ⁠எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தூய்மையான ஆட்சி கொடுக்கலயா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி •⁠ ⁠எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன? •⁠ ⁠'அவங்களுக்கு ஓட்டே இருக்காதே' ; அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்!’ – நாஞ்சில் அன்பழகன் •⁠ ⁠அமித்ஷா வீடுதான் HeadOffice - துணை முதல்வர் உதயநிதி •⁠ ⁠Ditwah: இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பு என்ன? •⁠ ⁠கரையை கடக்காமல் வலுவிழந்த டித்வா புயல்.. தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? •⁠ ⁠SIR: 11-ம் தேதி வரை நீட்டிப்பு? •⁠ ⁠திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் •⁠ ⁠கோவை அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு? •⁠ ⁠ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம் •⁠ ⁠இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்!

    25 min
  4. Ditwah Cyclone: தமிழ்நாடு தப்பிக்குமா? | Vijay | Modi | Imperfect Show

    4D AGO

    Ditwah Cyclone: தமிழ்நாடு தப்பிக்குமா? | Vijay | Modi | Imperfect Show

    •⁠ ⁠தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட். •⁠ ⁠புயலின் முன்னெச்சரிக்கை - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில். •⁠ ⁠இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை •⁠ ⁠இலங்கை: விமான நிலையத்தில் தமிழர்கள் சிக்கித் தவிப்பு •⁠ ⁠இலங்கைக்கு உதவும் மோடி? •⁠ ⁠ஆண்ட கட்சிகளே ஆள வேண்டுமா? - செங்கோட்டையன். •⁠ ⁠அதிமுக அழிந்துகொண்டிருக்கிறது- மாணிக்கம் தாகூர். •⁠ ⁠கொடநாடு வழக்கு: சாட்சியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு - இருவரை விடுவித்த நீதிமன்றம்; பின்னணி என்ன? * பாமக தலைவர் அன்புமணி- தேர்தல் ஆணையம். •⁠ ⁠ஜனநாயக படுகொலை- ஜி.கே.மணி. •⁠ ⁠உண்ணாவிர போராட்டம் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி? •⁠ ⁠கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர் சுட்டுப்பிடிப்பு •⁠ ⁠மேற்கு வங்கம்: 4-வது BLO உயிரிழப்பு? •⁠ ⁠தேர்தல் ஆணையத்துடன் பேசிய திரிணாமுல் காங்கிரஸ்? •⁠ ⁠பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே சித்தராமையா - சிவகுமார் சந்திப்பு. •⁠ ⁠இந்திய பொருளாதாரம் 8.2% வளர்ச்சி. •⁠ ⁠என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு மக்களுக்கு நன்றி - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றபின் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.

    20 min

Ratings & Reviews

5
out of 5
3 Ratings

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like