KADHAI OSAI - PREMIUM

Get access to exclusive full audiobooks

$1.99 al mes o $19.99 al año

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

  1. Aezham Ulagam - Chapter 2 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    HACE 12 H

    Aezham Ulagam - Chapter 2 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. #tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul #audiosintamil #நான்கடவுள் #தீபிகாஅருண்

    13 min
  2. Aezham Ulagam - Chapter 1 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    HACE 1 DÍA

    Aezham Ulagam - Chapter 1 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. #tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul

    16 min
  3. பகுதி 67 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    HACE 2 DÍAS

    பகுதி 67 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    1.படைத்தலைப் போலவே அழித்தல் அதாவது பிரலயம் ஏற்படும்போது என்ன நிகழும் என்று புராணங்களில் சொல்லியுள்ளவற்றை இன்னும் சற்று விளக்குவீர்களா? 2. பிரலயம் பற்றிய வேறு சில விளக்கங்களும் உண்டா? 3. அத்வைதக் கோட்பாட்டில், சிருஷ்டி, பிரலயம் பற்றிய கருத்து என்ன? 4. நாம் வாழும் இந்தக் கலியுகம், மற்றைய யுகங்களை விட எவ்விதத்தில் மோசமாக இருக்கும் என்று புராணங்களில் முன் கூட்டியே கணித்துச் சொல்லியுள்ளவற்றைக் கூறுவீர்களா? 5. புராணங்களில் சொல்லியுள்ள பல விஷயங்கள் -- அதாவது காலத்தின் சுழற்சி, யுகங்கள், படைத்தல், ப்ரலயம், மற்றும் தற்கால மானிடராகிய நாம் கண்டிராத கீழ் மேலுலக வாசிகள் இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்வதில் என்ன பெரிய ஆன்மிகம் இருக்கிறது? தெரிந்து கொள்ளாவிட்டால்தான் என்ன? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    18 min
  4. Cheettu - Jeyamohan | Sample | சீட்டு | Tamil Audiobook | Deepika Arun

    26 SEP

    Cheettu - Jeyamohan | Sample | சீட்டு | Tamil Audiobook | Deepika Arun

    கடமை ஒருபுறம் ஆசை மறுபுறம் என்று அலைகழிக்கப்படும் அழகப்பன். ஏக்கம், நம்பிக்கை துரோகம், வெளிக்காட்டாத எதிர்பார்ப்புகள் என்று உணர்ச்சிகள் தாக்க நிலை குலைகிறான். அலுவலக கோப்புகள், பதிவேடுகளுக்கு இடையே சிறு பார்வையின் ஒளி, தற்செயலாய் கண்ணில் படும் ஓர் காட்சி புயல் போல் அவனைத் தாக்க, சந்தேகத்தின் அரிப்பும், தவிப்பின் தாக்கமும் அவனை வேரோடு உலுக்கிவிடுகிறது. காதல், காமம், பணம், விசுவாசம் இவற்றிற்கிடையே சமரசங்களின் அழுத்தம் என்ன செய்யக்கூடும் என்று உணர்த்தும் கதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Seetu #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன் #jeyamohanshortstories

    9 min
  5. பகுதி 66 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    22 SEP

    பகுதி 66 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    1. சிவ புராணத்தில் படைப்பு பற்றி சொல்லியுள்ளது எவ்வாறு மாறு படுகிறது? 2. இப்படி ஒவ்வொரு புராணத்தில் சிவனோ, அல்லது விஷ்ணுவோ அல்லது தேவியோ தான் பரபிரம்மம் என்றும் அவரிடமிருந்துதான் படைப்பு எல்லாம் துவங்கியது என்று சொன்னால், எதைத் தான் நம்புவது? 3. நம் புராணங்களில் சொல்லியுள்ள ஏழு மேலுலகங்கள், ஏழு கீழுலகங்கள் பற்றி ஏற்கனவே சொன்னீர்கள். அவற்றில் வாழும் தேவர்கள், அஸுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், கிம்புருஷர்கள், நாகர்கள் என்பவர்களைப் பற்றி மேலும் விளக்குவீர்களா? 4. நீங்கள் சொல்லியுள்ளவற்றில் எமலோகம் பற்றியோ, நரக லோகம் பற்றியோ ஒன்றுமே காணோமே? 5. நீங்கள் சொல்லியுள்ளவைகளின் படி, கீழு உலகங்கள் சில கூட சொர்க்கத்தை விட சுக போகமும், ஆடம்பரமும் மிக்கவைகளாக இருக்கின்றன. அப்படியென்றால், கீழ், மேல் என்று எதைவைத்துப் பாகுபாடு செய்திருக்கிறார்கள்? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    20 min
4.7
de 5
62 calificaciones

Acerca de

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

También te podría interesar