
Age Rule தெரியுமா, இதை வைத்து உங்க RISK-ஐ தீர்மானிக்கலாம்! | IPS Finance - 317
பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட பணம்தான் முக்கியமா, இல்லை படிப்பும் அறிவும் equally முக்கியமா? என்பதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம். அதோடு, “Age Rule” என்னும் எளிய விதியைப் பயன்படுத்தி உங்களின் முதலீட்டு RISK-ஐ எப்படித் தீர்மானிக்கலாம் என்பதையும் விளக்குகிறோம். மேலும், புரட்டாசி மாதத்தில் தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கைக்கு உண்மையில் எவ்வளவு அடிப்படை உள்ளது என்பதையும் ஆய்வு செய்கிறோம். இறுதியாக, Preference Share-களில் உள்ள பல்வேறு வகைகள் என்ன, அவற்றில் முதலீடு செய்வது நல்லதா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 9월 20일 오후 1:00 UTC
- 길이17분
- 시즌1
- 에피소드317
- 등급전체 연령 사용가