The Imperfect show - Hello Vikatan

Asia Cup : India Vs Pakistan போட்டியில் வீரர்கள் கைகொடுத்துக் கொள்ளாததன் பின்னணி? | Imperfet Show

•⁠ ⁠மோடி, ஸ்டாலின், விஜய் மூவரும் தங்களை விமர்சிக்கும் சில அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

•⁠ ⁠ராமதாஸ் - அன்புமணி மோதல் நாடகமா?

•⁠ ⁠உலகின் முதல் ஏஐ அமைச்சர் - ஊழலை தடுக்க அல்பேனியா அரசின் முடிவு கைகொடுக்குமா?

•⁠ ⁠தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்து தொலைபேசி மூலம் பேசாமல் மத்திய அரசுக்கு எப்போது ஏன் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்?

•⁠ ⁠ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கைகொடுத்துக் கொள்ளாததன் பின்னணியிலுள்ள அரசியல் என்ன?