The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

    -5 Ч

    TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

    SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம் •⁠ ⁠“SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠CAA-NRC-ஐ ஆதரித்த அதிமுக, SIR-ஐ ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை.. - சண்முகம் •⁠ ⁠வாக்கு திருட்டை வாடிக்கையாக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திவிர திருத்தம்? - ராகுல் •⁠ ⁠SIR கணக்கீடு படிவத்தை இணைய தளம் மூலம் நிரப்பலாம்? •⁠ ⁠திமுக - தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறி வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் •⁠ ⁠“10 படம் ஓடுனாலே முதலமைச்சர் ஆகிடலாம்னு புதுசா கிளம்பிருக்காங்க” -நத்தம் விஸ்வநாதன், அதிமுக முன்னாள் அமைச்சர். •⁠ ⁠ரோட்டில் கடை போட்டு கூவிக் கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலைமையில் இபிஎஸ் உள்ளார்” •⁠ ⁠டிடிவி தினகரன் •⁠ ⁠"மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்'' - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு •⁠ ⁠Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்' போட்டி; பிரதமர் மோடி புகழாரம்! •⁠ ⁠பீகார் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு? •⁠ ⁠அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக காங்கிரஸ் & ஆர்.ஜே.டி சதி? - அமித் ஷா குற்றச்சாட்டு. •⁠ ⁠ராம ஜென்ம பூமி: அத்வானியின் சேவையை குறைவாக மதிப்பிடக்கூடாது - சசி தரூர்? •⁠ ⁠மத ரீதியில் பிளவு படுத்த காங்கிரஸ் முயற்சி - ராஜ்நாத் சிங்? •⁠ ⁠ராமர் கோயில் கட்ட ஆதரவு சொல்லியிருந்தால் காங்கிரஸுக்கு ஆதரவு - மோகன் பகவத் •⁠ ⁠இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணையலாம்" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு •⁠ ⁠"பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?'' - பாஜக கேள்வி •⁠ ⁠தலைநகர் டெல்லியில் ஒரே நேரத்தில் 2 போராட்டங்கள்! •⁠ ⁠மத்திய அரசு அலுவலக கழிவுகளை அகற்றி 4000 கோடி ரூபாய் வருவாய் •⁠ ⁠குஜராத்: ரசாயன பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு? •⁠ ⁠"ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார் •⁠ ⁠அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் ஒரு தவணையாக $2,000 (ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு! •⁠ ⁠கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று காலை 4 மணியளவில் காலமானார்.

    23 мин.
  2. Vaiko Vs OPS பாச யுத்தம்! - பின்னணி என்ன? | Modi | Uthayanithi Stalin | 08.11.2025

    -2 ДН.

    Vaiko Vs OPS பாச யுத்தம்! - பின்னணி என்ன? | Modi | Uthayanithi Stalin | 08.11.2025

    •⁠ ⁠81% மசோதாக்கள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதென விளக்கம் கூறும் ஆளுநர்! - விவரம் என்ன? •⁠ ⁠போதை பொருள் ஒழிப்பு டு சாதிய மோதல்களை எதிர்த்து வைகோ நடைபயண திட்டம்! •⁠ ⁠வைகோ - ஓ.பன்னீர்செல்வம் வார்த்தை யுத்தம்! •⁠ ⁠உதயநிதி துதிபாடும் துரைமுருகன் - இதுதான் காரணமா? •⁠ ⁠SIR பற்றிய திமுகவின் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் அப்டேட் •⁠ ⁠பாலியல் குற்றங்களில் பெண்கள் மீது பழி சுமத்துவதா? - கனிமொழி கோபம் •⁠ ⁠பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமா தமிழகம்? - எடப்பாடி விமர்சனமும் திமுக பதிலும்! •⁠ ⁠நடிகை கௌரி கிஷன் - யூடியூபர் சர்ச்சை •⁠ ⁠சீமான் பிறந்தநாள். நீலாங்கரை வீட்டில் தடபுடல் விருந்து. •⁠ ⁠தூய்மை பணியாளர் போராட்டம் 100 வது நாள் - உஷார் நிலையில் காவல்துறை! •⁠ ⁠அஜித் பவார் மகன் அரசு நிலையத்தை விற்ற வழக்கு - பின்னணி என்ன? •⁠ ⁠வாக்கு திருட்டு - அடுக்கடுக்கான புகார்களை கூறும் ராகுல் காந்தி * நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடக்கம்! •⁠ ⁠அமெரிக்காவில் உள்ள அணு ஆயுதங்களை வைத்து 150 தடவை உலகை அழிக்கலாம் - கொளுத்திப் போடும் ட்ரம்ப்.

    21 мин.
  3. SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம்: கள நிலவரம் என்ன? | Modi | Stalin 07.11.2025

    -3 ДН.

    SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம்: கள நிலவரம் என்ன? | Modi | Stalin 07.11.2025

    •⁠ ⁠SIR-ஆல் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பம் - களத்தில் நடப்பது என்ன? •⁠ ⁠திமுக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு! •⁠ ⁠"அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது" - செங்கோட்டையன் ஓப்பன் டாக் •⁠ ⁠செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்! •⁠ ⁠அதிமுகவை அபகரிக்க முயன்றவர் தினகரன் - ஆர்.பி.உதயகுமார். •⁠ ⁠"அன்பில் மகேஸ் திமுகவிற்கு அழைத்தாரா?'' - அமைதி காக்கும் வைத்திலிங்கம்! •⁠ ⁠“தமிழ்நாடு அரசியலில் யாருமே செய்யாத பித்தலாட்டத்தனம்” விஜயை சரமாரியாக விளாசிய வைகோ •⁠ ⁠மோதல் போக்கு இருந்தால் நிதி வராது: நயினார் நாகேந்திரன். •⁠ ⁠‘வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. •⁠ ⁠பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு! •⁠ ⁠ராணுவ வீரர்கள் சர்ச்சை: ராகுல் Vs அமித் ஷா? •⁠ ⁠நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    17 мин.
  4. Kodanadu கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show

    -4 ДН.

    Kodanadu கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show

    •⁠ ⁠இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா •⁠ ⁠வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? •⁠ ⁠"ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு; இதுவே ஆதாரம்'' - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி •⁠ ⁠பீகார் தேர்தல் அப்டேட்ஸ்? •⁠ ⁠நாளை வாக்குப்பதிவு.. பாஜகவில் இணைந்த ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்! •⁠ ⁠மகளிர் உதவித்தொகை: ரூ. 1.68 லட்சம் கோடி கொடுக்கும் 12 மாநிலங்கள் - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி •⁠ ⁠நான் ஓய்வு பெற்ற பிறகுதான் வழக்கு விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கிறீர்களா? •⁠ ⁠"சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக் கருத்து •⁠ ⁠ராயப்பேட்டையில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது நடந்த பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு •⁠ ⁠நானும் ரவுடிதான் எனப் பேசி வருகின்றனர் - அப்பாவு •⁠ ⁠ரோடு ஷோ, பொதுக்கூட்ட நெறிமுறைகள்... இன்று அனைத்துக் கட்சி கூட்டம்? •⁠ ⁠கூட்டத்திற்கு முதல்வர் வராதது ஏன்? - ஜெயக்குமார் •⁠ ⁠முக்கிய கோப்புகளை கிழித்துவிட்டோம் - டி.டி.வி.தினகரன் •⁠ ⁠MLA அருளை கைது செய்ய வேண்டும் - அன்புமணி தரப்பு •⁠ ⁠"கட்சிக் காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்குக் காரணம்.." -ராமதாஸ் •⁠ ⁠குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - ஶ்ரீகாந்தி. •⁠ ⁠ஓசூர்: மகளிர் விடுதி குளியல் அறையில் கேமரா; ஒடிசா பெண் கைது - வீடியோவை ஆண் நண்பனுக்கு அனுப்பினாரா? •⁠ ⁠தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

    24 мин.

Оценки и отзывы

5
из 5
Оценок: 3

Об этом подкасте

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Еще от провайдера «Hello Vikatan»

Вам может также понравиться