The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. J&K Police station Blast - நடந்தது என்ன? | Vijay - SIR க்கு எதிராக TVK போராட்டம்! | Imperfect Show

    -1 J

    J&K Police station Blast - நடந்தது என்ன? | Vijay - SIR க்கு எதிராக TVK போராட்டம்! | Imperfect Show

    •⁠ ⁠Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் எவ்வளவு வித்தியாசம்! •⁠ ⁠லாலுவின் மகன் படுதோல்வி? •⁠ ⁠8 தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி? •⁠ ⁠“தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் தேர்தல் நடந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை” -ராகுல் காந்தி •⁠ ⁠பீகாரைப்போல மேற்குவங்கத்திலும் மாபெரும் வெற்றி பெறுவோம்! - பிரதமர் மோடி சூளுரை..! •⁠ ⁠பீகார் தேர்தல்: "SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது" - அகிலேஷ் யாதவ் •⁠ ⁠ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது? •⁠ ⁠ஜம்மு காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான்" -டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் •⁠ ⁠'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠2026 தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி! •⁠ ⁠தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம்! •⁠ ⁠SIR குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்! •⁠ ⁠தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! •⁠ ⁠புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம் தகவல் •⁠ ⁠Saalumarada Thimmakka: `மரங்களின் தாய்' பத்மஶ்ரீ திம்மக்கா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

    21 min
  2. DMK அரசுக்கு எதிராக Vaiko நடைபயணம்? - தொடங்கி வைக்கும் CM STALIN | Delhi Blast BJP | Imperfect Show

    -3 J

    DMK அரசுக்கு எதிராக Vaiko நடைபயணம்? - தொடங்கி வைக்கும் CM STALIN | Delhi Blast BJP | Imperfect Show

    Delhi car explosion: DNA test confirms that Dr. Umar Nabi was involved in the incident! NIA conducts searches across 5 states? Delhi car blast: “Are even educated people turning into extremists?” – asks P. Chidambaram Delhi car blast case: Ponnar links Rahul Gandhi – Vijay Vasanth condemns! “What happened in Delhi was indeed a terrorist attack!” – Marco Rubio, U.S. Secretary of State Pakistan’s army chief Asim Munir gains supreme powers over the military, judiciary, and nuclear authority! Bihar: Vote counting tomorrow! Tamil Nadu: 50 million people have received SIR forms so far “I myself am struggling to fill the S.I.R. form – which relative’s name should I mention?” – Selvaperundagai “If Karnataka fails to comply with the order!” – Supreme Court issues stern warning in Cauvery water case Petrol bomb thrown near Governor’s residence: 10 years imprisonment? “After seeing PM Modi’s actions, Trump said he’s scared and will reduce taxes” – BJP State President Nainar Nagendran BJP TN chief Nainar Nagendran reacts to Thamizhaga Vettri Kazhagam leader Vijay’s comments PM Modi to visit Coimbatore on the 19th? Sivakasi: Railway flyover issue heats up – “Our leader is Modi; our daddy too!” – Rajendra Balaji January 2: Vaiko’s walking campaign… will the Chief Minister greet him? PMK: “DMK works actively during elections, but what about us?” – Anbumani in party administrators’ meeting Vaithilingam denies reports of rejoining AIADMK Russian President Vladimir Putin to visit India on December 5! Rajasthan: IAS wife files complaint against IAS husband – police register FIR!

    22 min
  3. -4 J

    TN-ல் தொடர் கொலைகள்!| Delhi Bomb Blast: 11 நாள்களாக தூங்கிய உளவுத்துறை?| DMK BJP TVK |Imperfect Show

    •⁠ ⁠டெல்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவம் வழக்கின் அப்டேட்ஸ்! •⁠ ⁠பூடானிலிருந்த வந்த மோடி... மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்! •⁠ ⁠Bihar இரண்டாம் கட்டத்தேர்தலில் 69% வாக்குப்பதிவு? •⁠ ⁠Bihar Exit Polls முந்துவது யார்? •⁠ ⁠"பீகாரில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.. நாங்களே ஆட்சி அமைப்போம்!" - தேஜஸ்வி யாதவ் கருத்து •⁠ ⁠Delhi: ``நேரு அரங்கத்தை இடித்து ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம்'' -காங்கிரஸ் எம்.பி. எதிர்ப்பு •⁠ ⁠அயோத்தியில் காவிக்கொடி ஏற்றும் மோடி? •⁠ ⁠SIR-ன் நடைமுறை சிக்கல்கள்! - கேள்விகளால் துளைத்தெடுத்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் •⁠ ⁠ஆட்சியில் தோல்வியை மறைக்கவே எதிர்ப்பு - நிர்லமா •⁠ ⁠S.I.R-க்கு எதிராக தமிமுன் அன்சாரியும் வழக்கு! •⁠ ⁠பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மநீம விண்ணப்பம். •⁠ ⁠மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் •⁠ ⁠`தற்குறிகள் என்று அழைக்காதீர்கள்...' - டாக்டர் எழிலன் •⁠ ⁠தவெக: "அறிவுத் திருவிழா அவதூறு திருவிழாவானது" - திமுகவைத் தாக்கிய விஜய் •⁠ ⁠"ராஜபாளையம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு" - மாவட்ட SP கண்ணன் •⁠ ⁠திருச்சி: காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை? •⁠ ⁠முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்? - அதிமுக •⁠ ⁠கடந்த ஏப்ரல் முதல் 342 வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ள மர்ம நபர்கள் •⁠ ⁠பல்வீர்சிங் வழக்கு: "குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம்!'' •⁠ ⁠கூடுதலாக ரூ 10 வசூல் ; மதுப்பிரியருக்கு ரூ 5000 இழப்பீடு வழங்க டாஸ்மாக் கடைக்கு உத்தரவு •⁠ ⁠Thotta Tharani: பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர்... கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிப்பு! •⁠ ⁠தோட்டதரணிக்கு முதலமைச்சர் பாராட்டு! •⁠ ⁠H1B விசாவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை மாற்றிய ட்ரம்ப்!

    27 min

Notes et avis

5
sur 5
3 notes

À propos

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Plus de contenus par Hello Vikatan

Vous aimeriez peut‑être aussi