The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. TVK - கைவிரித்த காங்கிரஸ் - நாளை மக்கள் சந்திப்பை தொடங்கும் Vijay | Tejas

    1 天前

    TVK - கைவிரித்த காங்கிரஸ் - நாளை மக்கள் சந்திப்பை தொடங்கும் Vijay | Tejas

    •⁠ ⁠டெல்டா, தென் மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு கனமழை! •⁠ ⁠டெல்டாவில் இணைந்த கடலூர் மாவட்ட கிராமங்கள்! •⁠ ⁠தகுந்த அறிக்கையை அனுப்பாத திமுக அரசு! - இபிஎஸ் •⁠ ⁠மெட்ரோ திட்டம் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்! * சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்? •⁠ ⁠கிருஷ்ணகிரி: 52 பணியிடங்களுக்காக கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்! •⁠ ⁠இஸ்லாமியக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்க! - முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை •⁠ ⁠அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ஜி.எஸ்.டி நூண்ணறிவு பிரிவினர் ரெய்டு? •⁠ ⁠விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி... நாளை முதல் தொடக்கம்? •⁠ ⁠விஜய்க்கு நெருக்கடி தர வேண்டாம்! •⁠ ⁠நேற்று முளைத்த காளன்... விஜயைச் சொல்லவில்லை! - பிரேமலதா •⁠ ⁠ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி! - கிருஷ்ணசாமி அதிரடி •⁠ ⁠காங்கிரஸ் - திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்த டெல்லி! •⁠ ⁠பஞ்சாக்கப்படி எதிர்க்கட்சிதான் ஆட்சிக்கு வரும்! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠சீமானின் கடலம்மா மாநாடு! •⁠ ⁠உள்துறை அமைச்சகத்தை நிதிஷிடமிருந்து பறித்த பா.ஜ.க! •⁠ ⁠டி.கே சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி? •⁠ ⁠தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி! •⁠ ⁠அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு! •⁠ ⁠மம்தானி பகுத்தறிவுள்ள மனிதர்! - ட்ரம்ப் புகழாரம் •⁠ ⁠தேஜஸ் விமான விபத்து... உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

    21 分鐘
  2. SIR பணியில் நடைபெறும் OTP மோசடி? | EPS முதல்வரானால் Metro - BJP சொல்வதென்ன? | Gavai | Imperfect show

    2 天前

    SIR பணியில் நடைபெறும் OTP மோசடி? | EPS முதல்வரானால் Metro - BJP சொல்வதென்ன? | Gavai | Imperfect show

    •⁠ ⁠SIR பணிச்சுமை: கள்ளக்குறிச்சி BLO தற்கொலை? •⁠ ⁠SIR-ல் நடக்கும் புதிய மோசடி? •⁠ ⁠'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு •⁠ ⁠2026 ஜூனில் கோவை & மதுரைக்கு மெட்ரோ? - நயினார். •⁠ ⁠புதுச்சேரி: 'மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா •⁠ ⁠இனாம் நிலம் விவகாரம்; தீக்குளிக்க முயன்ற மக்கள்... போராட்டத்தில் குதித்த அரசியல்வாதிகள் கைது! •⁠ ⁠உன்னைதான் திட்டிட்டு இருக்கோம் - பிரஸ் மீட்டில் சேகர்பாபு அட்ராசிட்டி •⁠ ⁠`காஷ்மீர் டைம்ஸ்' அலுவலகத்தில் சோதனை? •⁠ ⁠உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் இன்று பணி ஓய்வு? •⁠ ⁠ஆளுநர் காலக்கெடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்தது தீர்ப்பல்ல... - வில்சன் •⁠ ⁠"AI என் பதவியைக் கூட பறித்துவிடும்" - AI குறித்து வெளிப்படையாக பேசிய சுந்தர் பிச்சை * Keerthy Suresh: "அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு..." - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் •⁠ ⁠20 வயதில் கல்யாணம் பண்ணிக்கோங்க - ஶ்ரீதர் வேம்பு

    21 分鐘
  3. ஆளுநருக்கு காலக்கெடு: Supreme Court தீர்ப்பு என்ன? | SIR DMK TVK ADMK VIJAY EPS BJP | Imperfect Show

    3 天前

    ஆளுநருக்கு காலக்கெடு: Supreme Court தீர்ப்பு என்ன? | SIR DMK TVK ADMK VIJAY EPS BJP | Imperfect Show

    •⁠ ⁠ஆளுநருக்குக் காலக்கெடு விதிக்கும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! •⁠ ⁠மாநில சுயாட்சிக்கு எதிரான தீர்ப்பு! - பிரசாந்த் பூஷன் & பூவுலகின் சுந்தரராஜன் •⁠ ⁠மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்! •⁠ ⁠`அரசியல் செய்யாதீர்...' - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠கோவை, மதுரை மெட் ரோ பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கை! •⁠ ⁠ஆசியான் ஒப்பந்தத்தில் இணைக்கப்படாத மதுரை விமான நிலையம்! - சு.வெ கேள்வி •⁠ ⁠தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்கு ஏன் கேட்கவில்லை? - முதல்வர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி? •⁠ ⁠பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார்! •⁠ ⁠மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்? •⁠ ⁠சார் பணிச்சுமையால் 28 பேர் உயிரிழப்பு! - மம்தா •⁠ ⁠SIR - டெல்லியில் புகாரளித்த சி.வி.சண்முகம்! •⁠ ⁠பெங்களூருவில் ஏடிஎம் வாகனம் கொள்ளை? •⁠ ⁠மீண்டும் விஜய் பரபரப்புரை... சேலத்தில் அனுமதி கேட்ட தவெக? •⁠ ⁠திராவிட வெற்றிக் கழகம்... புதுக்கட்சி தொடங்கிய மல்லை சத்யா! •⁠ ⁠ஆம்ஸ்டிராங் வழக்கு... சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை? •⁠ ⁠நாளை 10 மாவட்டங்களில் கனமழை!

    19 分鐘
  4. Metro Rail -க்கு No சொன்ன MODI அரசு? | TN -ல் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு? DMK | Imperfect Show

    4 天前

    Metro Rail -க்கு No சொன்ன MODI அரசு? | TN -ல் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு? DMK | Imperfect Show

    •⁠ ⁠பிரதமர் மோடி கலந்துகொண்ட புட்டபர்த்தி சாய் பாபா நூற்றாண்டு விழா... வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் பேச்சு! •⁠ ⁠கோவையில் பிரதமர் மோடி... பேசியது என்ன? •⁠ ⁠கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்தது மத்திய அரசு? •⁠ ⁠மெட்ரோ விவகாரம்... சு.வெ. கேள்வி? •⁠ ⁠ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! •⁠ ⁠இரமேஸ்வரம்: பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொன்ற கொடூரன்! •⁠ ⁠மதுரையில் இளைஞர் கொலை? •⁠ ⁠நீதிமன்றம் அருகே ரெளடிகள் மோதல்: 5 பேர் கைது? •⁠ ⁠SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள் •⁠ ⁠“வாக்குரிமையை பறிக்க SIR-க்கு துணை போகாதீர்கள்” -EPSக்கு CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவுரை •⁠ ⁠SIR: "திமுக ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், ஆணையர் பங்கேற்றது நிர்வாக சீர்கேடு'' - ராஜன் செல்லப்பா •⁠ ⁠SIR-க்கு எதிராக பேரணி காங்கிரஸ் திட்டம்? •⁠ ⁠வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு •⁠ ⁠'பீகார் கொடுத்த அடி; உதயநிதியும், விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும்’ - தமிழிசை •⁠ ⁠பாஜக கூட்டணியில் விஜய் இணைவார் - அப்பாவு. •⁠ ⁠பேரவை தலைவரின் ஆசை நிறைவேறட்டும் - நயினார். •⁠ ⁠அதிகாரத்தில் பங்கு என்பதை கைவிடவில்லை: திருமாவளவன் •⁠ ⁠`டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுக-விடமே சேர்ந்தீங்க?" - விளக்கும் எம்.பி கமல்ஹாசன்

    26 分鐘

評分與評論

5
(滿分 5 顆星)
3 則評分

簡介

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

「Hello Vikatan」的更多內容

你可能也會喜歡