The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. சசிகலாவை சந்திக்காத TTV - OPS Sengottaiyan உடன் சந்திப்பு - EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show

    قبل ساعة واحدة

    சசிகலாவை சந்திக்காத TTV - OPS Sengottaiyan உடன் சந்திப்பு - EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show

    •⁠ ⁠கோவை: சீதாராம் யெச்சூரி நினைவாக 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் உடல் தானம்! •⁠ ⁠பசும்பொன்னில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மரியாதை! •⁠ ⁠தேவருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தியிருக்கிறோம்! - எடப்பாடி •⁠ ⁠பாரத ரத்னா கோரிக்கையை வழிமொழிகிறோம்! - முதல்வர் •⁠ ⁠பசும்பொன்னில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்திப்பும் பின்னணியும்! •⁠ ⁠சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ், செங்கோட்டையன்... டிடிவி ஆப்சென்ட்! •⁠ ⁠சீமானின் முயற்சிகள் வெற்றிபெறட்டும்; சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் தேவர்! - வைகோ •⁠ ⁠கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு! - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு அமித் ஷா பதில் •⁠ ⁠நவம்பர் 5-ல் தவெக பொதுக்குழு! •⁠ ⁠டெங்கு பரவல்... எடப்பாடி அறிக்கை! •⁠ ⁠சர்ச்சையாகப் பேசிய கோவை சத்யன்... நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி? •⁠ ⁠சார் நடைமுறை உள்நோக்கம் கொண்டது! - ஆர்.எஸ்.பாரதி •⁠ ⁠`வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்...' - ஜெயக்குமார் •⁠ ⁠சார் பணிக்கு 77 ஆயிரம் அதிகாரிகள்! - தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் •⁠ ⁠சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால், மோடிக்கு எதிராக இளைஞர்கள் போராடுவார்கள்! - ராகுல் காந்தி •⁠ ⁠பெங்களூரு: டெலிவரி பாயை கார் ஏற்றிக் கொன்ற தம்பதி? •⁠ ⁠டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு... முடிவுக்கு வருகிறதா வர்த்தகப் போர்?

    ٢٢ من الدقائق
  2. ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show

    قبل يوم واحد

    ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show

    •⁠ ⁠ஆந்திராவில் கரையைக் கடந்த மோந்தா புயல்! •⁠ ⁠ஜாமைக்காவை புரட்டிப் போட்ட மெலிசா புயல்... வைரல் வீடியோ! •⁠ ⁠ராம்சார் நிலத்தில் கட்டுமானமா? - அரசு விளக்கம் •⁠ ⁠விளக்கத்தை மறுத்து மீண்டும் குற்றம்சாட்டு அறப்போர் இயக்கம்! •⁠ ⁠கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறை வேலைவாங்கித் தருவதாக லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு! •⁠ ⁠ஊழல் வேட்கையில் இளைஞர்கள் வாழ்க்கையை வேட்டையாடும் திமுக அரசு! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠எங்கும் ஊழல்... எதிலும் ஊழல்! - எடப்பாடி •⁠ ⁠பொய், தூரோகம் தான் பழனிச்சாமியின் வரலாறு! - தென்காசியில் முதல்வர் பேச்சு •⁠ ⁠யாரைக் காப்பாற்ற நீதிமன்றம் செல்கிறது அரசு! - ஆம்ஸ்டிராங் விவகாரத்தில் அன்புமணி கேள்வி •⁠ ⁠சென்னையில் நடந்த தவெக நிர்வாகக்குழு கூட்டம்! •⁠ ⁠கரூர் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது! - நிர்மல்குமார் •⁠ ⁠சார் நடைமுறையை எதிர்க்கிறோம்! - அருண்ராஜ் •⁠ ⁠போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கிருஷ்ணா •⁠ ⁠மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? •⁠ ⁠PM SHRI திட்டத்தைக் கைவிடும் கேரளா? •⁠ ⁠பீகார்: வாக்குறுதிகளை அறிவித்த இந்தியா கூட்டணி! •⁠ ⁠அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் அஸ்ஸாமில் சார் நடவடிக்கை எடுக்கப்படாது! - தேர்தல் ஆணையம் •⁠ ⁠60 ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்! - உச்ச நீதிமன்றம் •⁠ ⁠`மோடி கடினமானவர்...' - டிரம்ப் சொன்னது என்ன? •⁠ ⁠ஜப்பான் பிரதமருடன் உரையாடிய மோடி!

    ١٩ من الدقائق
  3. தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK | Montha Cyclone ECI | Imperfect Show

    قبل يومين

    தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK | Montha Cyclone ECI | Imperfect Show

    •⁠ ⁠மோந்தா புயல் எப்போது எங்கு கரையைக் கடக்கும்? •⁠ ⁠தமிழ்நாட்டில் மழை தொடருமா... அடுத்தடுத்த மாதங்களில் புயல் உருவாகுமா? •⁠ ⁠தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம்! - தேர்தல் ஆணையம்! •⁠ ⁠கூட்டணி கட்சிகளோடு கூட்டம் நடத்திய முதல்வர்... சார் நடைமுறைக்கு எதிர்ப்பு! •⁠ ⁠SIR நடைமுறையை மனதார வரவேற்கிறோம்! - அதிமுக •⁠ ⁠சார் நடைமுறை: நவ.2-ல் அனைத்துக் கட்சி கூட்டம்! •⁠ ⁠மாமல்லபுரத்தில் திமுக கூட்டம்... முதல்வர் பேசியது என்ன? •⁠ ⁠விஜய்க்கும் ஆதரவு... திமுகவுக்கும் ஆதரவு! - ஓ.பி.எஸ் பேட்டி •⁠ ⁠கரூர் துயரம்: 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பெண்... 30 லட்சம் கொடுக்க முன்வந்த திமுகவினர்? •⁠ ⁠மாமல்லபுரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தவெக பொருளாளர்! •⁠ ⁠நெல் மணிகள் சேதம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்! •⁠ ⁠நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற டாக்டரால் தான் முடியும்! - அன்புமணி •⁠ ⁠அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ வழக்கு... 10 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு! •⁠ ⁠அரசியல் கட்சிகளுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும்! - உயர் நீதிமன்றம் •⁠ ⁠கோவை வந்த துணை ஜனாதிபதி சிபிஆருக்கு பாரட்டு விழா! * திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழா! •⁠ ⁠போலி ORS டிரிங்க்ஸை விற்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி? •⁠ ⁠டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்டோருக்கான ஜாமீன் விவகாரத்தில் டெல்லி போலிஸை கண்டித்த உச்ச நீதிமன்றம்! •⁠ ⁠பெண் விவசாயி குறித்து கொச்சைக் கருத்து... மன்னிப்புக் கேட்ட கங்கனாவுக்கு ஜாமீன்! •⁠ ⁠சத் பூஜை... சாலையில் விழுந்து வணங்கிக்கொண்டே வந்த பெண்... மலர் தூவிய பாஜக அமைச்சர்! •⁠ ⁠இனவெறியால் பாலியல் வன்கொடுமை... லண்டனில் நடந்தது என்ன? •⁠ ⁠ஜப்பான் சென்ற ட்ரம்ப்புக்கு மக்கள் எதிர்ப்பு? •⁠ ⁠விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்கிபிடியாவை தொடங்கிய எலான் மஸ்க்! •⁠ ⁠30,000 பேரை நீக்கும் அமேசான் நிறுவனம்?

    ٢٥ من الدقائق
  4. BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு?

    قبل ٣ أيام

    BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு?

    •⁠ ⁠பிரதமர் மோடிக்காக உருவான தனி நதி? - டெல்லியில் நடப்பது என்ன? •⁠ ⁠கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... ம.பி அமைச்சரின் கொச்சைப் பேச்சு! •⁠ ⁠இஸ்லாமியர்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் •⁠ ⁠அதானி முறைகேடு.... எல்.ஐ.சியின் விளக்கத்தில் சர்ச்சை? •⁠ ⁠சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான்! •⁠ ⁠பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் `திரிசூல்' பயிற்சி? •⁠ ⁠நாய் கடி விவகாரம்... டென்ஷனான உச்ச நீதிமன்றம்.. தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு! •⁠ ⁠உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்? •⁠ ⁠`டிஜிட்டல் அரெஸ்ட்' வழக்குகளை சிபிஐ மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு? பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கும் சட்ட மசோதா! - திருமா அறிக்கை •⁠ ⁠பாஜக போலதான் திமுகவும்! - சிபிஎம் சண்முகம் காட்டம்! •⁠ ⁠குகேஷுக்கு 5 கோடி; கார்த்திகாவுக்கு 25 லட்சம் தானா? - வெடித்த விமர்சனம் •⁠ ⁠மோந்தா புயல்... தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? * மோட்டார், படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன! - மா.சு •⁠ ⁠வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் 31 பேர் உயிரிழப்பு? •⁠ ⁠முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர்! - எடப்பாடி •⁠ ⁠ராம்சார் நிலங்களில் கட்டடடங்கள் கூடாது! - எடப்பாடி அறிக்கை •⁠ ⁠SIR வந்ததும் முதல்வர் அலறல்! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠மந்திரி பதவி ஆசை... பணத்தாசை... எதுக்கும் மயங்கமாட்டோம்! - பாமக அருள் •⁠ ⁠மாமல்லப்புரத்தில் பாதிக்கப்பட்ட கரூர் குடும்பங்களைச் சந்தித்த விஜய்! •⁠ ⁠வாக்குச் செலுத்தவும் பனையூர் தான் வரணுமா? - சீமான் கேள்வி •⁠ ⁠கிரிப்டோகரன்சியை சொத்தாக அங்கீகரித்த உயர் நீதிமன்றம்?

    ٢٧ من الدقائق
  5. Q2 Results சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களை எவை? | IPS FInance - 345 | NSE | BSE 


    قبل ٣ أيام

    Q2 Results சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களை எவை? | IPS FInance - 345 | NSE | BSE 


    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய பொருளாதார மற்றும் நிதி நிகழ்வுகளை விரிவாக விளக்குகிறார். ‘Cryptocurrency ஒரு சொத்து’ என்ற நீதிமன்ற கருத்து மற்றும் அதன் பொருளாதார விளக்கத்தைப் பற்றியும், அது முதலீட்டாளர்களுக்கு என்ன அர்த்தம் என்பதையும் ஆராய்கிறோம். மேலும், Q2 முடிவுகளில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் எவை என்பதையும் விவரிக்கிறார். நிதி சந்தையின் புதிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    ١٠ من الدقائق

التقييمات والمراجعات

٥
من ٥
‫٣ من التقييمات‬

حول

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

المزيد من Hello Vikatan

قد يعجبك أيضًا