The Imperfect show - Hello Vikatan

ED -ன் அடுத்த Target Pinarayi Vijayan | 30 பேரை பலிகொண்ட SIR - Parliament -ல் அமளி | Imperfect Show

•⁠ ⁠சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவு!

•⁠ ⁠சென்னையில் தொடர்ந்து மழை- பார்க்கிங் ஏரியாவாக மாறிய மேம்பாலங்கள்

•⁠ ⁠விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வி துறைக்கு மாற்றப்பட வேண்டும் - அன்புமணி.

•⁠ ⁠மழைநீரீல் வெறும் காலுடன் நடக்கக்கூடாது?

•⁠ ⁠சென்னையில் பாதியில் நின்ற மெட்ரோ: தடைப்பட்ட மின்சாரம்; பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது?

•⁠ ⁠திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவு.

•⁠ ⁠கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

•⁠ ⁠ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய சீமான் முடிவு.

•⁠ ⁠TTV: அமமுக-வின டிசம்பர் 10 முதல் விருப்ப மனு விண்ணப்பங்கள் பெறலாம்.

•⁠ ⁠புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி மீண்டும் காவல்துறையை அணுகிய தவெக புஸ்ஸி ஆனந்த்

•⁠ ⁠Digital Arrest - உச்சநீதிமன்றம் CBI வழங்கிய முக்கிய உத்தரவு.

•⁠ ⁠கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்?

•⁠ ⁠கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் மோதும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

•⁠ ⁠நாடாளுமன்றத்துக்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி?

•⁠ ⁠நாட்டில் 24 போலியான பல்கலைக்கழகங்கள் இயங்குவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்!

•⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

•⁠ ⁠அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி இனி கட்டாயம்!

•⁠ ⁠"நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றிக்கொண்டிருக்கிறது!" -பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்பி

•⁠ ⁠உ.பி-யில் மேலுமொரு பி.எல்.ஒ தற்கொலை?

•⁠ ⁠"என் மகன் பெயரின் நடுவில்.. 'சேகர்' என்பதை சேர்த்துள்ளேன்''. எலான் மஸ்கின் சுவாரஸ்யத் தகவல்!