
Edappadi Palaniswami போடும் கூட்டணி கணக்கு | Vijay சாடும் Udhayanidhi Stalin | Imperfect Show
• தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி?
• தமிழ்நாட்டில் 93.67% SIR படிவங்கள் விநியோகம்?
• S.I.R - ஜனநாயகப்படுகொலை - பிரகலா பிரபாகர்.
• S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்.
• SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம்.
• விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி மறைமுக தாக்கு
• ராகுல் காந்தியைச் சந்தித்தாரா விஜய்? - மறுக்கும் செல்வப்பெருந்தகை!
• கூட்டணி அமைச்சரவை அமையும் - பிரேமலதா விஜயகாந்த்
• எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
• “டிச.12ம் தேதி தமிழ்நாடே குலுங்கும்..” - ராமதாஸ் அறிவிப்பு.
• பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு.
• பட்னாவில் இன்று கூடுகிறது NDA கூட்டணி MLAக்கள் கூட்டம்.
• தேஜஸ்வி மீது சகோதரரி குற்றச்சாட்டு?
• Delhi: "செங்கோட்டையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதலே'' - உறுதி செய்த NIA
* டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்!
• சவுதி அரேபியாவில் விபத்து: 42 இந்தியர்கள் உயிரிழப்பு?
• வங்கதேச வன்முறை: ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு
المعلومات
- البرنامج
- قناة
- معدل البثيتم التحديث يوميًا
- تاريخ النشر١٧ نوفمبر ٢٠٢٥ في ٢:٠٠ م UTC
- مدة الحلقة١٩ من الدقائق
- التقييمملائم