காஸ்மீனா

Sathiya Sundar

காஸ்மீனா எனும் அபூர்வ பறவை ஒன்றை நம் கதையின் நாயகன் டிங்குவின் பெரியப்பா வைத்திருக்கிறார். அதை டிங்கு அறிந்தபின் டிங்குவும் அவன் தோழி கீதாவும் அதில் ஏறி தமிழகத்தின் பல பகுதிகளை சுற்றி வரும் ஒரு மெகா தொடர்.

Episodes

  1. 09/16/2020

    காஸ்மீனா - சிறுவர் தொடர் கதை - புரட்டாசி 2020

    காஸ்மீனா ஒரு அற்புத பறவை. டிங்குவின் பெரியப்பா அதைப் பாதுகாக்க, டிங்கு அதைக் கண்ட நாள் முதல் நட்பாக்கிக் கொண்டான். டிங்குவின் பெரியப்பா சேகரித்து வைத்த அறிய பல பொருட்கள் காணமல்போக மனமொடிந்து போகிறார். அதை அறிந்த டிங்கு, காஸ்மீனா மற்றும் அவன் தோழி கீதா உதவியுடன் மீட்டு வந்து கொடுக்கும் கலகலப்பான பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வட்டார மொழியும் வலம் வரும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதிய புதிய கதைகள் என்பதால் ஆரம்பத்தில் இருந்து தொடரை படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் "காஸ்மீனா" கற்பனைத் தொடருடன் அனைவரும் இணைந்து பயணிக்கலாம்

    11 min
  2. 08/13/2020

    காஸ்மீனா - சிறுவர் தொடர் கதை - ஆடி 2020

    காஸ்மீனா ஒரு அற்புத பறவை. டிங்குவின் பெரியப்பா அதைப் பாதுகாக்க, டிங்கு அதைக் கண்ட நாள் முதல் நட்பாக்கிக் கொண்டான். டிங்குவின் பெரியப்பா சேகரித்து வைத்த அறிய பல பொருட்கள் காணமல்போக மனமொடிந்து போகிறார். அதை அறிந்த டிங்கு, காஸ்மீனா மற்றும் அவன் தோழி கீதா உதவியுடன் மீட்டு வந்து கொடுக்கும் கலகலப்பான பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வட்டார மொழியும் வலம் வரும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதிய புதிய கதைகள் என்பதால் ஆரம்பத்தில் இருந்து தொடரை படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் "காஸ்மீனா" கற்பனைத் தொடருடன் அனைவரும் இணைந்து பயணிக்கலாம்

    8 min

About