Reformation Today

Victor sagayaraj

Let us listen to the WORD OF GOD. God's word contains multiple blessings. His word heals - delivers - regenerates - cleanses - revives - transforms - rebuilds and reforms our life.

  1. 06/15/2023

    என்னுடைய ஆவியினாலே ஆகும்

    6 - அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 7 - பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். 8 - பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9 - செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். 6 So he said to me, “This is the word of the Lord to Zerubbabel: ‘Not by might nor by power, but by my Spirit,’ says the Lord Almighty. 7 “What are you, mighty mountain? Before Zerubbabel you will become level ground. Then he will bring out the capstone to shouts of ‘God bless it! God bless it!’” 8 Then the word of the Lord came to me: 9 “The hands of Zerubbabel have laid the foundation of this temple; his hands will also complete it. Then you will know that the Lord Almighty has sent me to you. Zechariah 4:6 -9

    என்னுடைய ஆவியினாலே ஆகும்

About

Let us listen to the WORD OF GOD. God's word contains multiple blessings. His word heals - delivers - regenerates - cleanses - revives - transforms - rebuilds and reforms our life.