Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.

  1. 16h ago

    பாலக வீதி 31

    பாலக வீதி 31 பாலக வீதிபார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின்       புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்      விளைவு அறா #வியன் கழனி -----------அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்  ----எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு 1:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. ---"வியன் வி(வ+இ)+ய(ய்+அ)+அன்= வியன் "இயற்கை வளம் வியக்க வைக்கும் வியன் வழங்கும் விண் வெளி        பயன் தரும் பங்கு தரை வயல் வெளி பயிர் தொழில்         இயல் அகம் புறம் ஏற்கும்.ஏற்பது நன்று உண்பது உண்டு       ஆற்றல் வாய்ந்த கற்றல் முறை தேற்றம் பெறும் நிகழ்வுகள் ஆகும்        உற்றவை விரிவு படுத்தி காண்க. காண் நல்வினை தீவினை தொடர்       கண்டு கேட்டு உண்டு உடுத்தி காண்பவை மேலும் மேன்மை தரட்டும்      உண்மை உறுதி மிகும் மதிப்பு.மதிப்பும் அறிவும் ஆற்றலும் விரியும்        உதித்தவை கோடி நிலைத்தவை நாடியவை ஆதி ஆளும் திறவுகோல் மூலம்       மதிக்கும் பண்பில் மாநிலம் காலம்.

About

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.