பொன்னியின் செல்வன்

Gamma

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்

  1. பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 21 "நீயும் ஒரு தாயா?"

    09/01/2022

    பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 21 "நீயும் ஒரு தாயா?"

    சோழ நாட்டின் பாரத்தை கண்டராதித்த தேவர் வகிக்கும்படியாக நேர்ந்த கதையும், சுந்தர சோழர் இளவரசுப் பட்டம் கட்டிய கதையும், சுந்தர சோழரின் சந்ததியர்கள் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்ற வாக்கையும் செம்பியன் தேவி கூறுகிறார். பிறகு சோழ குலத்துச் சிம்மாசனத்தில்  மதுராந்தகன் ஏற ஆசை கொண்டதைப் பற்றி கேள்வி கேட்கிறார். மதுராந்தகன் சோழ சாம்ராஜ்யத்தில் மிகச் செல்வாக்கு வாய்ந்த சிற்றரசர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும், பழுவேட்டரையர்களும் தன் பக்கம் இருப்பதை தாயிடம் கூறுகிறான். இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஆரவாரம் கேட்டு  பெருமூதாட்டி விஷயம் தெரிந்து வர செல்கிறாள்.

    20 min
  2. பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 18 நிமித்தக்காரன்

    08/27/2022

    பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 18 நிமித்தக்காரன்

    பெரிய மகாராணி மதுராந்தகரிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்கிறார். மதுராந்தகர்  வந்தியத்தேவனை நிமித்தக்காரன் என்று நினைத்து அவனிடம் வருங்காலத்தைப் பற்றி கேட்கிறார். இளவரசருடைய ஆசை வெறியை அளவுக்கு அதிகமாகக் கிளப்பிவிடுகிறான் வந்தியத்தேவன். அச்சமயத்தில் பெரிய மகாராணி செம்பியன் மாதேவி இளவரசர் மதுராந்தகரை அழைக்கிறார். அரண்மனைக்கு வெளியே செல்ல வந்தியத்தேவன் மதுராந்தகரிடம் அனுமதி பெற்றுக் கொள்கிறான். நந்தினியும், சின்ன பழுவேட்டரையரும், பழையாறைக்குத் வரும் வந்தியத்தேவனை  கண்டுபிடித்துச் செய்தி சொல்ல  மருத்துவர் மகன், பினாகபாணியை வேலைக்குஅமர்த்துகின்றனர்.

    24 min

About

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்