கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories

Bhargav Kesavan

கதை நேரம் (Kadhaineram) is the #1 Tamil Kids & Family Bedtime Stories Podcast. Swap screen time for moral Tamil stories for kids that spark imagination and preserve Indian culture. Why 646+ families rate us 4.8/5 stars: • 782+ episodes of classic bedtime stories in Tamil. • Timeless wisdom from Panchatantra Needhi Kadhai, Tenali Raman, Aathichudi, and Thirukkural. • Spotify India Top 200 podcast for 1.5+ years. The global home for Tamil heritage. Subscribe or follow for daily family stories! 🔗 https://linktr.ee/kadhaineram

  1. Jul 13

    782 | 09 - பழைய சிங்கப்பூரில் ஒரு சாகசம் 🪁 | கற்பனைக் கதைகள்

    இன்றைய எபிசோடில் நாம ஒரு டைம் மெஷின்ல ஏறி, மொபைல் போனோ, வீடியோ கேம்ஸோ இல்லாத பழைய சிங்கப்பூரின் 'கம்போங்' கிராமத்திற்குப் போகப் போறோம். அங்கே மூன்று தோழிகளும் ஒரு நண்பனும் சேர்ந்து ஒரு பெரிய, அழகான 'வில் வடிவ வானவில் பட்டத்தை' (Arch Kite) ரொம்ப ஆசையா பறக்க விடுறாங்க. ஆனா திடீர்னு வீசுன பலத்த காத்துல அந்தப் பட்டத்தோட நூல் அறுந்து போயிடுது! காட்டில் தொலைந்து போன தங்களது அதிசயப் பட்டத்தைத் தேடி இந்த நான்கு சுட்டிகளும் புறப்படும் சாகசப் பயணத்தில் என்ன நடக்கிறது? 'ஐஸ்-பால்' தாத்தாவும், 'ட்ரைஷாவ்' அங்கிளும் அவங்களுக்கு உதவினார்களா? கேட்கலாம் வாங்க! குறிப்பு: உங்கள் வீட்டுச் சுட்டிகளின் பெயர்களை எங்களோடு கமெண்ட்டில் அல்லது மெசேஜில் பகிர்ந்து கொள்ளுங்கள், அடுத்தடுத்த எபிசோடுகளில் அவர்களின் பெயர்களைக் கதையோடு சேர்த்துச் சொல்கிறோம்! In today's episode, let's take a trip in a time machine back to a traditional 'Kampong' village in olden Singapore; a time with no mobile phones or video games, just pure outdoor fun! Follow the exciting adventure of three young girls and a boy as they fly a massive, stylish rainbow kite. When a sudden strong gust of wind snaps the string, their prized colorful kite flies deep into the woods! Join their thrilling journey to find it, as they meet the nostalgic 'Ice-ball' grandpa and the helpful 'Trishaw' uncle along the way. Tune in to find out if they get their beautiful kite back! Note: Parents, don't forget to share your kids' names with us in the comments! We would love to feature them and give them a special shoutout in our upcoming story episodes. Image Credits: Bhargav Kesavan Imagery

    782 | 09 - பழைய சிங்கப்பூரில் ஒரு சாகசம் 🪁 | கற்பனைக் கதைகள்
  2. Jun 18

    781 | 04 - ஹேன்சலும் க்ரெட்டலும்: மிட்டாய் வீட்டின் ரகசியம்! | உலகநாட்டுக் கதைகள்

    ஒரு வீடு முழுவதுமாக சாக்லேட், பிஸ்கட் மற்றும் லாலிபாப்களால் கட்டப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? இன்றைய எபிசோடில் உலகப் புகழ்பெற்ற "ஹேன்சல் மற்றும் க்ரெட்டல்" (Hansel and Gretel) கதையைக் கேட்கப் போகிறோம். வறுமையால் காட்டுக்குச் செல்லும் இரு குழந்தைகள், வழியைத் தவறவிட்டு ஒரு மாயாஜால மிட்டாய் வீட்டைக் கண்டுபிடிக்கிறார்கள். அங்கு இருக்கும் கோபக்காரப் பாட்டியிடம் அவர்கள் மாட்டிக்கொண்டார்களா? அல்லது தங்கள் புத்திசாலித்தனத்தால் தப்பித்தார்களா? குறிப்பு: இது குழந்தைகளுக்காக எந்தவித நெகட்டிவ் விஷயங்களும் இன்றி, நேர்மறையாக (Positive) மாற்றி அமைக்கப்பட்ட சிறப்புப் பதிப்பு. Welcome to a magical journey! In today's episode, we narrate a completely child-friendly, Kadhaineram's positive adaptation of the classic fairy tale "Hansel and Gretel". Listen to the thrilling adventure of two clever siblings who get lost in the woods and discover a mesmerizing house made entirely of candies and chocolates! How do they outsmart the grumpy magical baker and return to their loving father? Tune in to find out! Moral of the story: Bravery, quick thinking, and family love conquer all difficulties.

    781 | 04 - ஹேன்சலும் க்ரெட்டலும்: மிட்டாய் வீட்டின் ரகசியம்! | உலகநாட்டுக் கதைகள்
  3. Jun 17

    780 | 03 - வித்யாசமான நண்பர்கள்! 🐱🐭 | உலகநாட்டுக் கதைகள்

    இன்றைய பாட்காஸ்டில், 200 வருடங்கள் பழமையான ஒரு ஜெர்மன் நாட்டுப்புறக் கதையைக் கேட்கப் போகிறோம். பூனையும் எலியும் எப்போதாவது நண்பர்களாக இருக்க முடியுமா? ஆமாம்! கிட்டு என்ற பூனையும் மின்னி என்ற எலியும் நெருங்கிய நண்பர்கள். பனிக்காலத்திற்காக அவர்கள் ஆசையாகச் சேர்த்து வைத்த நெய்ப் பானைக்கு என்ன ஆனது? கிட்டு பூனை சொன்ன அந்த 3 பொய்கள் என்ன? இறுதியில் கிட்டு தன் தவறை உணர்ந்ததா? இந்த சுவாரஸ்யமான கதையை முழுமையாகக் கேளுங்கள்! குழந்தைகளுக்கான நீதி: உண்மையான நட்பின் மதிப்பு, பகிர்ந்தளித்தல், மற்றும் தவறு செய்தால் மன்னிப்பு கேட்பதன் அவசியம். Welcome to a brand new episode! Today, we narrate a beautifully adapted, child-friendly version of the classic fairy tale, "Cat and Mouse in Partnership" (Katze und Maus in Gesellschaft). Listen to the charming story of Kitty the cat and Minnie the mouse, their secret pot of winter ghee, and a heartwarming lesson about honesty, forgiveness, and true friendship. Don't forget to follow our podcast for more wonderful Tamil stories! 🎧✨ Checkout our playlists page: https://linktr.ee/kadhaineram Image Courtesy: Bhargav Kesavan Imagery

    780 | 03 - வித்யாசமான நண்பர்கள்! 🐱🐭 | உலகநாட்டுக் கதைகள்

Trailers

About

கதை நேரம் (Kadhaineram) is the #1 Tamil Kids & Family Bedtime Stories Podcast. Swap screen time for moral Tamil stories for kids that spark imagination and preserve Indian culture. Why 646+ families rate us 4.8/5 stars: • 782+ episodes of classic bedtime stories in Tamil. • Timeless wisdom from Panchatantra Needhi Kadhai, Tenali Raman, Aathichudi, and Thirukkural. • Spotify India Top 200 podcast for 1.5+ years. The global home for Tamil heritage. Subscribe or follow for daily family stories! 🔗 https://linktr.ee/kadhaineram

You Might Also Like