boo_boo_coo

Suganya D

Hey Guys welcome to our channel boo_boo_coo Through our channel we let you know about several things we experience in our day-to-day life. In this video we try to motivate you so that you try to make efforts reaching your destination. The main thing we come to convey through this clip is never let your efforts down because you deserve it at every moment of your life. " EFFORTS ARE SUCCESS " We guys hope you enjoy it. For more contents like poetry and quotes keep supporting us at Insta @boo_boo_coo

Episodes

  1. 08/30/2021

    கல்லூரி நாட்கள்

    காலை எழுந்ததும் கல்லூரி செல்ல நேர்ந்தது கண் முன் சூரியன் தோன்றியது, மறுநாள் மழை பெய்தது. 30 முகங்கள் நினைவில் இருக்கின்றன ஆனால் மூன்று முகங்களே மனதில் உள்ளன. பேருந்து நிலையம் அப்பேருந்தில் பயணம். மூன்று தோழிகளும் முப்படைகளுக்கு சமம். பல முகங்கள் கொண்ட ஆசிரியர்கள் சில நேரம் நம்மை பாராட்டுவார்கள். இறுதி மேசை காதோரம் ஜன்னலின் ஓசை. தாமதமான நம் வருகையோ வகுப்போ நம்மை வரவேற்கும். இடைவேளை நேரம் நீண்டுச் செல்ல மனம் ஏங்கும். 45 நிமிடம் ஒரு பாடம் 40 ஆண்டுகள் வாழ்ந்தது போல் காலம். செமினார் எடுக்கும் தினமோ வகுப்போ நம்மை பார்த்து சிரிக்கும் தினம். வகுப்பறை வெறும் கல்வியை மட்டும் தரவில்லை பல கனவுகளையும், நினைவுகளையும் தந்தது. ஆங்கிலத்தை இப்பொழுது ஆன்லைனில் கற்க நேர்ந்தது.

  2. 08/28/2021

    கண்ணாடியின் பிரதிபலிப்பு (கண்ணாடி மாறி இருக்கனும்).

    நம்ம கண்ணாடி ன்னு சொன்னவுடனே நம்ம முன்னாடி வந்து நிற்பது நம்ம அழகான முகம் தான். என்ன தான் நமக்கு இரண்டு கண்கள் இருந்தாலும் ஏன் நெற்றிக்கண்னே திறப்பினும் நம்ம அடையாளத்தை நமக்கு காட்டியது கண்ணாடி. நம்ம முகத்திலும் நவரசங்கள் இருக்குன்னு தெரிஞ்சதும் நம்ம கண்ணாடி மூலம் தான். நாம் எப்படி இருக்கிறோம் என்று மற்றவர்களிடம் கேட்பதைவிட கண்ணாடி கிட்ட கேட்டா போதும் துல்லியமாக சொல்லும் மற்றவர்கள் நம்மிடம் போலியாக நடிக்கலாம் ஆனால் கண்ணாடி அதற்கு எதிர்மறை. "காற்றடித்தும் கலங்கவில்லை கண்ணாடி,உடைந்த பின்பும் உரு மாறவில்லை கண்ணாடி". கண்ணாடி போன்று தான் நாமும், நம் மனசும் உடைந்து போனாலும் உருவாகிக்கொண்டே இருக்கனும் கண்ணாடி போன்ற பிரதிபலிப்புடன்.

    கண்ணாடியின் பிரதிபலிப்பு (கண்ணாடி மாறி இருக்கனும்).

About