கதைகள் கதைப்போம்||Kadhaigal Kadhaippom

Naga Vivek

Want to hear famous books in story form? This the right place for listening hunger. Tune in for the story mode representations of famous books and novels. This isn't an audio book space. This is a story telling podcast. I am Naga, your story teller.

Episodes

  1. கதைகள் கதைப்போம்- என் இனிய இயந்திரா- முன்னோட்டம்|| En Iniya Iyanthira- Trailer- Let's talk stories

    07/09/2021

    கதைகள் கதைப்போம்- என் இனிய இயந்திரா- முன்னோட்டம்|| En Iniya Iyanthira- Trailer- Let's talk stories

    திரு. சுஜாதா அவர்களின் மாபெரும் வெற்றி புதினமான என் இனிய இயந்திராவை, இன்றைய சமுதாயத்தினருக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் முதல் அடி இது. இனி வரும் நாட்களில் இந்த புதினத்தை கதை வடிவாக உங்களுக்கு விருந்தளிக்க போகிறேன். அதற்கான முன்னோட்டம் இது. இந்த புதினத்தை உலகிற்கு தந்த அமரர் திரு. சுஜாதா அவர்களுக்கும், அவரின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்திய எனது பெற்றோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். This is my first step in attempt to bring Mr. Sujatha's hugely successful novel En Iniya Iyanthira to today's society. I am going to treat you all with this novel in story form in the upcoming days. Here is a trailer for it. My heartfelt thanks to Late Mr. Sujatha who brought this novel to the world and my parents for introducing me to his writing.

    2 min

Trailer

About