UBA- SRMIST

uba srmist

SRM IST Adopted villages under Unnat Bharat Abhiyan scheme for Village Development

Episodes

  1. uba srmist's Zoom Meeting தமிழ்ப்பேராயம் நடத்தும் இணையவழிச் சிந்தனை அரங்கம்- 17

    07/26/2021

    uba srmist's Zoom Meeting தமிழ்ப்பேராயம் நடத்தும் இணையவழிச் சிந்தனை அரங்கம்- 17

    எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம்  நடத்தும் இணையவழிச் சிந்தனை அரங்கம்- 17 வரவேற்புரை முனைவர் பா. ஜெய்கணேஷ் செயலர், தமிழ்ப்பேராயம் தலைமையுரை: கலைமாமணி பேரா. முனைவர் கரு. நாகராசன் தலைவர், தமிழ்ப்பேராயம் சிறப்புரை:  பேரா. முனைவர்  இ. சுந்தரமூர்த்தி மேனாள் துணைவேந்தர்,  தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை. தலைப்பு : காலந்தோறும் திருக்குறள் நாள்:  26/07/2021. திங்கட் கிழமை நேரம்: காலை 11.30 மணி நன்றியுரை: முனைவர் கு. கமலகிருஷ்ணன் உதவிப்பேராசியர் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி Meeting I'd -  982 3267 1114 Pass code -  srmisttp நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

    1h 28m

About

SRM IST Adopted villages under Unnat Bharat Abhiyan scheme for Village Development