ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.

  1. 1d ago

    2026 Census: What you need to know to ensure you’re counted - 2026 Census கணக்கெடுப்பில் இடம்பெற நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

    The 2026 Census is on Tuesday 11 August and every person in Australia on this night must be counted. Census data is used to understand where we live, the languages we use at home (including Auslan), the support we need and how Australia is changing as a nation. Being counted helps ensure your community, culture and beliefs are represented. Here’s what you need to know about completing the Census for your household. - 2026 Census -ஆஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அன்று இரவு ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் எங்கு வசிக்கிறார்கள், வீட்டில் என்னென்ன மொழிகள் பேசப்படுகின்றன, சமூகங்களுக்கு என்ன மாதிரியான சேவைகள் மற்றும் ஆதரவுகள் தேவை, மேலும் ஆஸ்திரேலியா ஒரு நாடாக எவ்வாறு மாறி வருகிறது என்பதைக் கண்டறிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்பதன் மூலம், உங்கள் சமூகமும், உங்கள் கலாச்சாரமும் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியும்.நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கணக்கெடுப்பில் இடம்பெறுவதற்கு, சென்சஸ் படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த தவலை இந்த விவரணத்தில் பார்க்கலாம். Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

  2. Jul 17

    How to get into inclusive football in Australia - ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடுவது எப்படி?

    It’s no exaggeration when we hear that the FIFA World Cup is bringing the world together. After all, football is known as the world’s most popular sport. But football really begins on the suburban ovals and in the local clubs, with everyday players of all ages and abilities. Here’s how you can become one of them. - உலகின் மிகப் பிரபலமான விளையாட்டான கால்பந்து, குறிப்பாக ஃபிஃபா உலகக் கோப்பை, உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஒன்றிணைக்கிறது என்று சொல்வது மிகையாகாது. ஆனால் கால்பந்தின் தொடக்கம் உள்ளூர் மைதானங்களிலும் சமூக விளையாட்டுக் கிளப்புகளிலும்தான். எல்லா வயதினரும், எல்லாத் திறன் கொண்டவர்களும் இதில் விளையாடுகிறார்கள்.நீங்களும் ஒரு உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடத் தொடங்குவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

  3. Jun 26

    The Torres Strait Islander Flag: Land, Sea and People - டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கொடி: நிலம், கடல், மக்கள்

    In Australia, you might see three flags flying together: the Australian National Flag, the Aboriginal Flag and the Torres Strait Islander Flag. Aboriginal peoples and Torres Strait Islander peoples are the two distinct Indigenous peoples of Australia, each with their own histories, cultures, languages and flag. For many Torres Strait Islander people, the flag is a powerful symbol of identity and belonging, whether they live on the islands, the mainland or overseas. - ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் மூன்று கொடிகள் ஒன்றாகப் பறப்பதை நீங்கள் காணலாம்: ஆஸ்திரேலிய தேசியக் கொடி, பூர்வீகக் குடிமக்களின் கொடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கொடி. டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கொடி அங்குள்ள மக்களையும் நிலம், கடல், கலாச்சாரம் மற்றும் சமூகத்துடனான அவர்களின் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது. இக்கொடி தொடர்பில் Nikyah Hutchings ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

About

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.

More From SBS Audio