The Imperfect show - Hello Vikatan

Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 2h ago

    TVK BUDGET - தயாராகும் DMK ஊழல் FILES? | GEN Z அச்சத்தில் MODI அரசு? | CJP CM VIJAY DMK RAHUL BJP

    •⁠ ⁠கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம். •⁠ ⁠மத்திய அரசுக்கு கரப்பான் ஜனதா கட்சி எச்சரிக்கை? •⁠ ⁠மாணவர்கள் மீதான தடியடி: உச்ச நீதிமன்றம் கண்டனம். •⁠ ⁠ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு விரோதமானது - ராகுல் காந்தி •⁠ ⁠இன்ஸ்டாவில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு! •⁠ ⁠தேர்வு சீர்திருத்தம்: புதிய குழு அமைப்பு? •⁠ ⁠தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா தாக்கல்! •⁠ ⁠தேர்தல் அரசியலிருந்து சித்தராமையா விலகல்? •⁠ ⁠தமிழகம் வரும் ராகுல்... ஏன்? •⁠ ⁠10 அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம்! •⁠ ⁠DMK ஊழல் பட்டியல் வெளியாகும்.. அமைச்சர் வில்சன் அறிவிப்பு? •⁠ ⁠தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார் அமைச்சர் ஆனந்த்? •⁠ ⁠பா.ம.க பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு? •⁠ ⁠அழைப்பிதழை திருப்பி அனுப்பிய எம்.எல்.ஏ? •⁠ ⁠சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு? •⁠ ⁠தங்கம் வென்ற மீரா பாய் சானு? •⁠ ⁠காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

  2. 2d ago

    Dharmendra Pradhan Resignation: பின்னணி இதுதான்! | CJP Students Protest | MODI VIJAY BJP TVK

    •⁠ ⁠ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்... பின்னணி என்ன? •⁠ ⁠ஜந்தர் மந்தரில் கொண்டாட்டம்! •⁠ ⁠மீண்டும் வீடியோ வெளியிட்ட மோடி! •⁠ ⁠நீட் கசிவு: நிர்மலா கருத்து! •⁠ ⁠நாதக போராட்டம்! •⁠ ⁠மாணவர்களோடு அரசு துணை நிற்கும்! - ஆதவ் அர்ஜுனா •⁠ ⁠அனிதாவை நினைவு கூற வேண்டும்! - டிஎம் கிருஷ்ணா •⁠ ⁠அமைச்சர்கள் இன்ஸ்டாவில் இயங்குங்கள்! - பிரதமர் மோடி •⁠ ⁠ஒன்றிய அமைச்சர் ரவிந்தர் சிங் ராஜினாமா! •⁠ ⁠வந்தே மாதரம் மசோதா தாக்கல்! •⁠ ⁠கர்நாடகா பேச்சுவார்த்தைக்கு முதல்வர் செல்லக்கூடாது! - அன்புமணி •⁠ ⁠கர்நாடகா அழைப்பை நிராகரிக்க வேண்டும்! - பி.ஆர் பாண்டியன் •⁠ ⁠கூடுதல் விலைக்கு மது விற்றால் இடைநீக்கம்! - டாஸ்மாக் •⁠ ⁠மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமாளிப்பு விழாவில் மூன்றாம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! • வைகோவை பின்பற்ற வேண்டும்! - உயர் நீதிமன்றம் •⁠ ⁠செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் கையெழுத்து! •⁠ ⁠மனநலக் காப்பாகத்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு! •⁠ ⁠அஸ்ஸாம் வெள்ளம்: 60 பேர் பலி! •⁠ ⁠பழனி நில மோசடி: அதிமுக ஆர்பாட்டம்! •⁠ ⁠இந்திய பொருள்களுக்கு அமெரிக்க 10% வரி விதிப்பு! •⁠ ⁠சவுதி Vs ஹவுதி: என்ன நடக்கிறது?

  3. 2d ago

    Bonds முதலீடு பாதுகாப்பானதா? | BSE TMI | ADR | GDR | IPS Finance - 563



    நமது நேயர்கள் கேட்ட முக்கிய கேள்விகளுக்கு பங்குச்சந்தை நிபுணர் Nagappan விரிவான பதில்களை அளிக்கிறார். இன்றைய வீடியோவில்: Nifty 50 vs Nifty 500 & BSE All Cap Index: இந்திய பொருளாதாரத்தை கணிக்க எது சரியான குறியீடு? ADR & GDR: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகமாகும் இந்திய பங்குகள் நமது சந்தையை எப்படி பாதிக்கும்? NISM Courses & Career Options: வேறு துறையில் இருப்பவர்கள் NISM சான்றிதழ் மூலம் Finance Field-க்கு மாற முடியுமா? Bonds vs Mutual Fund SIP: பாண்டுகளில் கிடைக்கும் வட்டியை Direct Stocks / Equity SIP-யில் முதலீடு செய்வது நல்ல உத்தியா? Share Price vs Company Performance: பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நல்ல ரிசல்ட் கொடுத்தும் பங்கு விலை ஏன் சரிந்தது? #NanayamVikatan #CommentShow #ShareMarketTamil #Nifty50 #Nifty500 #NISMCourse #StockMarketTips #BajajAutoShare #MutualFundSIP #PersonalFinanceTamil #ADR #GDR

    Bonds முதலீடு பாதுகாப்பானதா? | BSE TMI | ADR | GDR | IPS Finance - 563


  4. 3d ago

    CJP Protest: MODI Govt அஞ்சுவதன் பின்னணி? | மேகதாது: கர்நாடகா செல்லும் CM VIJAY | TVK Congress

    ⁠நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! •⁠ ⁠போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வீடியோ! - ராகுல் விமர்சனம்! •⁠ ⁠உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்! •⁠ ⁠சோனம் வாங்சுக் முடிவை வரவேற்ற அபிஜித் திப்கே... நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு! •⁠ ⁠மாணவர் போராட்டத்தை ஆதரிக்கும் பிரபலங்கள்! •⁠ ⁠மெளன போராட்டம் நடத்திய அன்னா ஹாசாரே? •⁠ ⁠கடைகளை மூட உத்தரவிட்ட டெல்லி மாநகராட்சி? •⁠ ⁠சர்ச்சையக் கிளப்பிய டெல்லி பல்கலை. சுற்றறிக்கை! - ராகுல் கண்டனம். •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠மேகதாது விவகாரத்துக்காக கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்? •⁠ ⁠ஜனநாயகன் யாருடைய மூளையையும் சலவை செய்யும் படமல்ல..! - சபாநாயகர் ரிவ்யூ •⁠ ⁠ஜனநாயகன் படம்... விமர்சித்த நயினார்! •⁠ ⁠தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அரசு விடுமுறை! - ஆர்.பி.உதயகுமார் •⁠ ⁠தூத்துக்குடி லாக்கம் மரணம்: நீதிபதி முன்பு உடற்கூராய்வு! •⁠ ⁠மயங்கி விழும் வீடியோவை வெளியிட்ட காவல்துறை! •⁠ ⁠`சினிமா பார்க்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?' - உதயநிதி •⁠ ⁠குதிரை வேகத்தில் லாக்கப் மரணங்கள்! - எடப்பாடி விமர்சனம் •⁠ ⁠அதிமுகவிலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன்! •⁠ ⁠காசோலை மோசடி: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை?

  5. 4d ago

    Jananayagan - தியேட்டரில் குவிந்த அமைச்சர்கள்! | CJP Protest - போராட்டத்தை கலைக்க திட்டமிடும் BJP?

    •⁠ ⁠நீட் குளறுபடி விவகாரம்: மெளனம் கலைத்த பிரதமர் மோடி? •⁠ ⁠பிரதமருக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி! •⁠ ⁠டெல்லி போராட்டம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! •⁠ ⁠டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் அப்டேட்ஸ்! •⁠ ⁠நீட் விவகாரம்: கட்டுரை எழுதிய ஸ்டாலின்? •⁠ ⁠நீட் விவகாரம்: அண்ணாமல்லை சொன்னது என்ன? •⁠ ⁠பிரதமருடன் சரத்பவார் ஆலோசனை? •⁠ ⁠வடகிழக்கு, ஹிமாச்சல், ஜம்முவில் வெள்ளம்: 120 பேர் பலி! •⁠ ⁠காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்? •⁠ ⁠முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என நினைக்கிறாரோ... - துரைமுருகன் பதில்! •⁠ ⁠மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடியா? •⁠ ⁠பழனி கோயில் சொத்துக்களை பாதுகாக்க ஆய்வுக்குழு? •⁠ ⁠ஜனநாயகன் ரிலீஸ்... தியேட்டரில் குவிந்த தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள்! •⁠ ⁠தேனி: ஜனநாயகன் பட கொண்டாட்டத்தில் கோஷ்டி மோதல்? •⁠ ⁠ஜனநாயகன் படம்... தலையில் அடித்துக்கொண்ட நயினார் நாகேந்திரன்! •⁠ ⁠நேற்றிரவு ஜனநாயகன் படம் பார்த்த முதலமைச்சர்! •⁠ ⁠6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா நடவடிக்கை எடுக்க அதிமுக புகார்! •⁠ ⁠உதயநிதிதான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தார்! - மஃபா பாண்டியராஜன்

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

You Might Also Like