A DATE WITH WISDOM

SATHYA

A Date with Wisdom — Ancient Wisdom. Modern Life. ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி சொல்லப்பட்ட ஞானம். அது இன்னைக்கும் நம்ம வாழ்க்கைக்கு பொருந்துமா? காலம் மாறிடுச்சு. Lifestyle மாறிடுச்சு. ஆனா குழப்பம், பயம், கோபம், relationships, expectations, success, failure, கடமை, decision making — இந்த கேள்விகள் எல்லாம் இன்னும் அதே கேள்விகள்தான். A Date with Wisdom — பழைய ஞானத்துல மறைஞ்சிருக்குற life lessons-ஐ, இன்றைய வாழ்க்கையோட connect பண்ணிப் பார்க்குற ஒரு simple தமிழ் conversation. ஒரு பழைய சிந்தனை. ஒரு புதிய பார்வை. இன்றைய வாழ்க்கைக்கான ஒரு practical takeaway. இதுதான் A Date with Wisdom.

Episodes

  1. Oct 22

    Gita #08 | உன் தர்மம் என்ன?

    உன் தர்மம் என்ன? நம்ம வாழ்க்கையில சில நேரம் ஒரு கேள்வி வரும்… “நான் என்ன செய்யணும்? மற்றவர்கள் எதிர்பார்க்கிறதைச் செய்யணுமா? இல்ல எனக்குச் சரின்னு தோன்றுறதைச் செய்யணுமா?” Career, family, responsibilities, personal dreams… எல்லாத்துக்கும் நடுவுல நம்முடைய பாதை எது? பகவத் கீதை ல் கிருஷ்ணர் சொல்லும் ஸ்வதர்மம் (Svadharma) என்ற சிந்தனையை இந்த episode-ல் பார்க்கலாம். தர்மம் என்பது வெறும் மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நம்முடைய இயல்பு, பொறுப்புகள், சூழ்நிலை, சரியான செயல் — இவற்றோடும் தொடர்புடையது. மற்றவர்களின் பாதையைப் பின்பற்றுவதைவிட, நமக்கான சரியான பாதையைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? இந்தப் பழமையான சிந்தனையை நம்ம everyday decisions-உடன் connect பண்ணிப் பேசலாம். 🎙️ A Date with Wisdom | S1 Episode 08 ✨ Ancient Wisdom. Modern Life. #BhagavadGita #Svadharma #LifePurpose #TamilPodcast #ADateWithWisdom

    Gita #08 | உன் தர்மம் என்ன?

About