
INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show
• "ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின்
• தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.
• வறுமையில் வளர்ந்த சாதனை - அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.
• மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் பாராட்டு விழாவா? - எடப்பாடி விமர்சனம்.
• சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!
• "பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்பாடி பழனிச்சாமி
• தொடர் விடுமுறை... 3,190 சிறப்பு பேருந்துகள்?
• கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு?
• "நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல..'' - உதயநிதி ஸ்டாலின்
• “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்பது எனது கடமை” - நடிகர் எஸ்.வி.சேகர் நெகிழ்ச்சி
• கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
• ஜனசக்தி ஜனதா தளம் உதயம்: புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக்கும் பீகார் தேர்தல்
• சோனம் வாங்சுக்கிற்கு பாக்.-உடன் தொடர்பா? -சிபிஐ விசாரணை
• அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
• அமெரிக்க அதிபரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்!
• 73 வயது இந்திய பாட்டியை கைவிலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா?
• காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் - அமெரிக்கா
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 9월 26일 오후 2:34 UTC
- 길이18분
- 등급전체 연령 사용가