The Imperfect show - Hello Vikatan

J&K Police station Blast - நடந்தது என்ன? | Vijay - SIR க்கு எதிராக TVK போராட்டம்! | Imperfect Show

•⁠ ⁠Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் எவ்வளவு வித்தியாசம்!

•⁠ ⁠லாலுவின் மகன் படுதோல்வி?

•⁠ ⁠8 தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி?

•⁠ ⁠“தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் தேர்தல் நடந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை” -ராகுல் காந்தி

•⁠ ⁠பீகாரைப்போல மேற்குவங்கத்திலும் மாபெரும் வெற்றி பெறுவோம்! - பிரதமர் மோடி சூளுரை..!

•⁠ ⁠பீகார் தேர்தல்: "SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது" - அகிலேஷ் யாதவ்

•⁠ ⁠ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது?

•⁠ ⁠ஜம்மு காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான்" -டிஜிபி நலின் பிரபாத் விளக்கம்

•⁠ ⁠'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠2026 தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி!

•⁠ ⁠தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம்!

•⁠ ⁠SIR குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்!

•⁠ ⁠தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

•⁠ ⁠புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம் தகவல்

•⁠ ⁠Saalumarada Thimmakka: `மரங்களின் தாய்' பத்மஶ்ரீ திம்மக்கா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்