The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Karur Tragedy: அரசின் விளக்கமும் - ADMK -வின் கேள்விகளும்! | Tiuvannamalai கொடூரம் | Imperfect Show

    13시간 전

    Karur Tragedy: அரசின் விளக்கமும் - ADMK -வின் கேள்விகளும்! | Tiuvannamalai கொடூரம் | Imperfect Show

    •⁠ ⁠“பரப்புரை நடக்கும் இடத்திற்கு கூட்டத்தை வர வைக்க இது செய்யப்பட்டதா?” - செந்தில் பாலாஜி கேள்வி •⁠ ⁠``கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" - எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள் •⁠ ⁠த.வெ.க கேட்ட இடங்களை போலீஸ் மறுக்க இதுதான் காரணம்! - அரசு தரப்பு விளக்கம் •⁠ ⁠கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம் •⁠ ⁠கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ் •⁠ ⁠"சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கியுள்ளார்.. அவர் மீதான பரிவுணர்ச்சியும் வீண்” - திருமாவளவன் •⁠ ⁠"மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அது போதும்." - ஆதவ் அர்ஜுனா •⁠ ⁠தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை •⁠ ⁠திருவண்ணாமலை: ஆந்திரா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்? •⁠ ⁠வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா? - அன்புமணி •⁠ ⁠உரிய நீதி கிடைக்க வேண்டும் - கனிமொழி •⁠ ⁠Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி •⁠ ⁠ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு? •⁠ ⁠பிலிப்பைன்ஸ்: சக்திவாய்ந்த நிலநடுக்கம், 6.9 ஆக பதிவு; 31 பேர் பலி •⁠ ⁠"ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் கெடு!" -அமெரிக்க அதிபர் டிரம்ப் •⁠ ⁠அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது?

    18분
  2. RBI Meeting: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? | IPS Finance - 326 | Vikatan | NSE | BSE

    15시간 전

    RBI Meeting: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? | IPS Finance - 326 | Vikatan | NSE | BSE

    இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய அம்சங்களைப் பற்றி பகிர்கிறார். Nifty Media 4% ஏற்றம் கண்டதற்கான காரணங்கள் என்ன என்பதையும், மத்திய அரசின் வரவு செலவு கணக்கில் வெளியாகியுள்ள தரவுகள் என்ன சொல்கின்றன என்பதையும் ஆராய்கிறோம். மேலும், Split செய்யப்படும் Tata Motors குறித்து முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை விளக்குகிறோம். அதோடு, RBI கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன என்பதையும் விவாதிக்கிறோம். பங்குச்சந்தையில் ஆர்வமுள்ள அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் கூடிய இந்த வீடியோ வந்திருக்கிறது.

    14분
  3. 'சவால் விட்ட VIJAY...ஷாக் தரும் STALIN' Video War...டெல்லி கேம்!

    1일 전

    'சவால் விட்ட VIJAY...ஷாக் தரும் STALIN' Video War...டெல்லி கேம்!

    •⁠ ⁠கரூர் சம்பவம்: சீனா இரங்கல்! •⁠ ⁠வீடியோ வெளியிட்ட விஜய்! •⁠ ⁠தவெக-வினருக்கு மனிதாபிமானமில்லை! - கனிமொழி •⁠ ⁠முன் ஜாமீன் கோரிய என்.ஆனந்த், நிர்மல் குமார்! •⁠ ⁠eye wash ஆணையம்! - விமர்சிக்கும் எடப்பாடி •⁠ ⁠விசாரணையைத் தொடரும் அருணா ஜெகதீசன் ஆணையம்! •⁠ ⁠ஸ்டெர்லைட் ஆணைய அறிக்கை என்ன ஆச்சு? - சீமான் கேள்வி •⁠ ⁠தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஆணையம் அமைத்ததை எடப்பாடி மறந்துவிட்டாரா? - அன்பில் மகேஷ் •⁠ ⁠கரூர் சம்பவத்தில் ஆதயம் தேடும் அரசியல் கட்சிகள் - மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! •⁠ ⁠சென்னை மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடும் பாதிப்பு! - திமுக நியமனக்குழுத் தலைவர் புகார் •⁠ ⁠தி.நகரில் இரும்பு மேம்பாலத்தை திறந்துவைத்த முதல்வர்! •⁠ ⁠செங்கோட்டையன் ஆதரவாளர்களை நீக்கிய எடப்பாடி! •⁠ ⁠திருவண்ணாமலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்! •⁠ ⁠ஜி.எஸ்.டி சீர்திருத்தம் சாதரண மக்களையும் சென்றடைய வேண்டும்! - பிரதமர் மோடி •⁠ ⁠ஜி.எஸ்.டி: விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகார்கள்! - மத்திய அரசு •⁠ ⁠தேர்தல் ஆணையத்தின் SIR நடைமுறைக்கு எதிராக கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம்! •⁠ ⁠லடாக்கில் 6 நாள்களாக ஊரடங்கு! •⁠ ⁠பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்!

    24분
  4. Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK | Imperfect Show

    2일 전

    Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK | Imperfect Show

    * கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம் * கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன். * கரூர் துயர சம்பவம் - புதிய விசாரணை அதிகாரி நியமனம் * "நிபந்தனைகளை மீறி விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது" -FIR * தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் - தவெக வழக்கறிஞர் * கரூர் விவகாரம் தலைவர்கள் கருத்து! * கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் உடனடியாக கரூர் சென்றது ஏன்? - திருமா விளக்கம் * விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் காந்தி..! * கரூர் விஷயத்தை விசாரிக்கள் எம்.பிக்கள் குழு அமைத்த பாஜக! * குழந்தைகளை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து செல்வது ஏன்? * ``ராகுல் காந்தியை சுடுவோம்'' -டிவி நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தலைவர்; அமித் ஷாவிற்கு காங்., கடிதம் * இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வாழ்க்கை சரிதம் புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியிருக்கிறார். * Ind vs Pak: "அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்'' - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்?

    21분
  5. Tata Capital IPO, unlisted Market விட குறைவான விலையில் வெளியிடப்படுகிறதா? | IPS Finance - 324

    2일 전

    Tata Capital IPO, unlisted Market விட குறைவான விலையில் வெளியிடப்படுகிறதா? | IPS Finance - 324

    மும்பையில் 500 கோடி மதிப்பில் இருக்கும் Apartment-ஐ யார் யார் வாங்க முடியும் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறோம். Tata Capital IPO, unlisted market-ல் உள்ள விலையை விட குறைவாக பட்டியலிடப்படுகிறதா என்பதையும் ஆராய்கிறோம். Reliance நிறுவனம் அறிமுகப்படுத்தும் Low Cost Water Project சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறோம். அதே சமயம், மிகப்பெரிய ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பகிர்கிறோம். RBI Monitoring Committee முடிவுக்கு பிறகு பங்குச்சந்தை ஏற்றம் காணுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

    16분
  6. TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show

    4일 전

    TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show

    •⁠ ⁠களேபரமான ஐ.நா. சபை… நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதிநிதிகள்? •⁠ ⁠இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்- பாகி பிரதமர். •⁠ ⁠உக்ரைன் போர்: NATO குற்றச்சாடுக்கு இந்தியா மறுப்பு? •⁠ ⁠60 வருடம் இந்திய வானில் பறந்த Mig 21 ஓய்வு? •⁠ ⁠லடாக் வன்முறை வாங்சுக் கைது! •⁠ ⁠டெல்லியில் என்று ஆலோசனை? •⁠ ⁠பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு 10,000 நிதியுதவி கொடுத்த பிரதமர். •⁠ ⁠பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம் - பிரியங்கா காந்தி. •⁠ ⁠மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் சந்திப்பு? •⁠ ⁠புதிய DGP தேர்வு கூட்டம்: முடிவெடுக்காமல் நிறைவு? •⁠ ⁠விசாரணையின் போது சிறுவன் உயிரிழப்பு… காவலர்களுக்கு என்ன தண்டனை? •⁠ ⁠திருவண்ணாமலையில் பக்தர் உயிரிழப்பு? •⁠ ⁠முதல்வர் பாதுகாப்புக்கு AI தொழில்நுட்பத்தில் 110 கேமிராக்கள். •⁠ ⁠நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவிக்கு வீடு கட்டித்தரும் தமிழக அரசு? •⁠ ⁠4 மணி நேரம் கட்டாயப்படுத்தி மாணவர்களை நிகழ்ச்சியை பார்க்க வைத்தார்களா? •⁠ ⁠"செந்தில் பாலாஜியின் அந்த ட்விட் எங்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது’’ - செல்வபெருந்தகை •⁠ ⁠தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்- வாசன். •⁠ ⁠அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து திமுக-வுக்கு அச்சம்- எடப்பாடி. •⁠ ⁠ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பு? •⁠ ⁠கரூர் - நாமக்கல்லில் விஜய் ஹைலைட்ஸ்! •⁠ ⁠விஜய் கருத்தை வரவேற்கிறேன்! - வைகோ.

    21분

평가 및 리뷰

5
최고 5점
3개의 평가

소개

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Hello Vikatan의 콘텐츠 더 보기

좋아할 만한 다른 항목