
Ladakh GEN Z Protest - ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! - ADMK தலைவர் அதிரடி | Imperfect Show
• லடாக்கிலும் ஜென் Z போராட்டம்?
• sonam wangchuk தான் லடாக் வன்முறைக்கு காரணம்! - மத்திய அரசு
• ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!
• நாடு முழுவதும் கோடி கணக்கான வாக்காளர்களை நீக்க போகிறார்கள் - கார்கே
• 'சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
• "கூட்டணி பெயரால் காங்கிரஸுக்கு அவமரியாதை” - செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்
• ``இந்த டிரஸ் எல்லாம் போட்டு வரக்கூடாது'' - கோவை கல்லூரி மாணவியை திட்டிய பூ வியாபாரிகள்
• தலைமை செயலரை சந்திக்கும் ராமதாஸ் ஆதரவாளர்கள்
• ரசிகர் மன்றம் முதல் தனிக்கட்சி வரை.. என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை? பாஜகவில் அடுத்த பரபரப்பு..!
• எடப்பாடி Vs செல்வப்பெருந்தகை வார்த்தை மோதல்!
• டிடிவி தினகரனை நேற்று சந்தித்ததாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு.
• அதிமுக சென்னை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்?
• அதிமுக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு கருத்து
• ஜெ.பி.நட்டா செப். 6 சென்னை வருகை?
• முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
• 90 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவித்த தமிழக அரசு?
• Beela Venkatesan: அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்!
• இந்தியா எங்களுடன் நிற்கும் - ஜெலன்ஸ்கி
資訊
- 節目
- 頻道
- 頻率每日更新
- 發佈時間2025年9月25日 下午1:35 [UTC]
- 長度26 分鐘
- 年齡分級兒少適宜