NaagIdentifies

Nagaraj Alagusundaram

Each Sunday, join Naag (aka Nagaraj Alagusundaram), a software developer and passionate Tamil historian, as he interviews guests who have done a wonderful job in their respective domain. If you're interested in people, art, architecture, culture or history, this is the podcast for you.

Episodes

  1. 04/19/2020

    Mahabalipuram Diary - Part 1: Arjuna's Penance (Tamil)

    வணக்கம். உங்களுடன் வளையொலியில் இணைந்திருப்பது நாகராஜ் அழகுசுந்தரம். இன்றைக்கு நாம் காணவிருப்பது மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரத்தின் சிற்பங்களை பற்றியே . மாமல்லபுரத்தின் அனைத்து சிற்பங்களையும் பற்றி விளக்க குறைந்தபட்சம் 1 மாதமாவது வேண்டும். அதனால் நேரமின்மையை கருத்தில் கொண்டு சில சிற்பங்களை பற்றி  நாம் விரிவாக காண்போம். இந்த வளையொலியின் நோக்கம் என்னவென்றால் அடுத்த முறை நீங்கள் மாமல்லபுரத்திக்கு செல்ல நேர்ந்தால் நான் கூறவிருக்கும் கலை நுணுக்கங்களை கண்டு ரசிக்க வேண்டும். Image: https://naagsblog.blogspot.com/2020/04/podcast-1-mahabalipuram-series-1.html Credits: Cover: Short Trip - Roa (Downloaded from https://soundcloud.com/roa_music1031/short-trip-roa) Author: Sasidharan Speaker: Nagaraj Alagusundaram

    6 min

About