The Imperfect show - Hello Vikatan

Nifty Realty: எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது? | IPS Finance - 320 | Vikatan

இந்த வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பார்க்கிறோம். Nifty Realty எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இயங்குகிறது என்பதையும், விரைவில் வர இருக்கும் 21 IPO-களை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்களையும் விளக்குகிறோம். IPO-களில் எதற்காக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். அதோடு, PhonePe IPO வெளியாகுமா என்ற கேள்விக்கும் பதில் தருகிறோம். ரயில்வே துறை மற்றும் ஷிப்பிங் துறைக்கு இந்த தீபாவளியில் கிடைக்க இருக்கும் சிறப்பு பரிசுகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்