#NNA_Podcast

#NNA SPIRITUAL NETWORK

கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…

  1. உங்கள் மனசுக்குள் இருக்கும் "DARK பெட்டி" 📦 - வள்ளலார் சொன்ன உண்மை | காத்தருள் எனையே | #NNA

    49m ago

    உங்கள் மனசுக்குள் இருக்கும் "DARK பெட்டி" 📦 - வள்ளலார் சொன்ன உண்மை | காத்தருள் எனையே | #NNA

    "காத்தருள் எனையே..." 💛 எவ்வளவு குறைகள் இருந்தாலும், எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் — இறைவனிடம் இப்படி மனம் திறந்து வேண்டலாம் என்று வள்ளல் பெருமான் நமக்கு கற்றுத்தந்த அற்புதமான பாடல்! 🙏 தன் குறைகளை மறைக்காமல், இருப்பதை இருப்பதுபோல் சொல்லி சரணடையும் இந்த வேண்டுதல் — உண்மையான பக்தியின் உச்சம்! ✨ திருவருட்பா ஆறாம் திருமுறை | ஆன்ம விசாரத் தழுங்கல் | பாடல் எண் : 3351 வட்டியே பெருக்கிக் கொட்டியே, ஏழை மனைகவர் கருத்தினேன்; ​ஓட்டைச் சட்டியே எனினும், பிறர்கொளத் தரியேன்; தயவிலேன்; ​சூதெலாம் அடைத்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன்; ​உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் எட்டியே, மண்ணாங்கட்டியே அனையேன்; ​என்னினும், காத்தருள் எனையே! உங்கள் கருத்துகளை comments-ல் பகிருங்கள் #NNA SOULS! 💬 #NNA #ArutperunJothi #Vallalar #Jeevakarunyam #திருவருட்பா

    10 min
  2. அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏 | திருவருட்பா  |ஆறாம் திருமுறை  |சுத்த சன்மார

    Jan 22

    அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏 | திருவருட்பா |ஆறாம் திருமுறை |சுத்த சன்மார

    • திருவருட்பா • • ஆறாம் திருமுறை • • சுத்த சன்மார்க்க வேண்டுகோள் • அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏 ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்🤗 எப்பாரும் 🌎 எப்பதமும்👑 எங்கணும் நான் சென்றே✈️ எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்🙏 செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க;✨ அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்🔥 தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்!🙏 தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!🙏 ~ திருவருட்பிரகாச வள்ளலார் #ArulVerses Decoded by #VARA2

    10 min

About

கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையும் தாண்டின சில ஆச்சரியமான விஷியங்களை பேசுவோம் வாங்க…