The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Kodanadu கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show

    31 PHÚT TRƯỚC

    Kodanadu கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show

    •⁠ ⁠இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா •⁠ ⁠வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? •⁠ ⁠"ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு; இதுவே ஆதாரம்'' - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி •⁠ ⁠பீகார் தேர்தல் அப்டேட்ஸ்? •⁠ ⁠நாளை வாக்குப்பதிவு.. பாஜகவில் இணைந்த ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்! •⁠ ⁠மகளிர் உதவித்தொகை: ரூ. 1.68 லட்சம் கோடி கொடுக்கும் 12 மாநிலங்கள் - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி •⁠ ⁠நான் ஓய்வு பெற்ற பிறகுதான் வழக்கு விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கிறீர்களா? •⁠ ⁠"சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக் கருத்து •⁠ ⁠ராயப்பேட்டையில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது நடந்த பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு •⁠ ⁠நானும் ரவுடிதான் எனப் பேசி வருகின்றனர் - அப்பாவு •⁠ ⁠ரோடு ஷோ, பொதுக்கூட்ட நெறிமுறைகள்... இன்று அனைத்துக் கட்சி கூட்டம்? •⁠ ⁠கூட்டத்திற்கு முதல்வர் வராதது ஏன்? - ஜெயக்குமார் •⁠ ⁠முக்கிய கோப்புகளை கிழித்துவிட்டோம் - டி.டி.வி.தினகரன் •⁠ ⁠MLA அருளை கைது செய்ய வேண்டும் - அன்புமணி தரப்பு •⁠ ⁠"கட்சிக் காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்குக் காரணம்.." -ராமதாஸ் •⁠ ⁠குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - ஶ்ரீகாந்தி. •⁠ ⁠ஓசூர்: மகளிர் விடுதி குளியல் அறையில் கேமரா; ஒடிசா பெண் கைது - வீடியோவை ஆண் நண்பனுக்கு அனுப்பினாரா? •⁠ ⁠தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

    24 phút
  2. H Files - Brazil Model -க்கு 23 Votes? - Rahul வீசிய அணுகுண்டு! | ECI SIR TVK VIJAY |Imperfect Show

    1 NGÀY TRƯỚC

    H Files - Brazil Model -க்கு 23 Votes? - Rahul வீசிய அணுகுண்டு! | ECI SIR TVK VIJAY |Imperfect Show

    •⁠ ⁠ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" - ராகுல் காந்தி •⁠ ⁠மறுப்பு தெரிவித்த கிரண் ரிஜிஜு! •⁠ ⁠பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்! •⁠ ⁠"தேர்தலில் வென்றால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும்" - தேஜஸ்வி யாதவ் •⁠ ⁠அமெரிக்காவுக்கு இணையாக பீகாரின் சாலைகள் மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை - நிதின் கட்கரி •⁠ ⁠கேரளா: புகைபிடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்; ஓடும் ரயிலில் இருந்து மிதித்து தள்ளிவிடப்பட்ட கொடூரம் •⁠ ⁠சத்தீஸ்கர்: பயணிகள் ரயில், சரக்கு ரயிலில் மோதி 11 பேர் பலி - என்ன நடந்தது? •⁠ ⁠தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்” - இபிஎஸ் பேச்சு •⁠ ⁠பாஜக இயக்குகிறதா?- செங்கோட்டையன் பதில் •⁠ ⁠பாமக அருள் கார் மீது தாக்குதல்: 7 பேர் கைது? •⁠ ⁠"அய்யாவைச் சுற்றி திமுக கைக்கூலிகள், தீய சக்திகள்; நான் சேர மாட்டேன்!'' – உறுதியாகச் சொன்ன அன்புமணி •⁠ ⁠TVK : 'அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?' - தவெக காட்டம்! •⁠ ⁠தவெக பொதுக்குழு ஹைலைட்ஸ்! •⁠ ⁠விஜய் பேசியது என்ன? •⁠ ⁠Zohran Mamdani: நியூயார்க் மேயரானார் இந்திய வம்சாவளி இளைஞர்?

    17 phút
  3. தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு | DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி D

    2 NGÀY TRƯỚC

    தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு | DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி D

    •⁠ ⁠12 மாநிங்களில் இன்று முதல் SIR பணிகள் தொடக்கம்! •⁠ ⁠SIR நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல்! •⁠ ⁠தேர்தல் ஆணையம் நியாயமாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை! - தமிழிசை •⁠ ⁠கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே சுட்டுப்பிடித்தது தனிப்படை போலீஸ்! •⁠ ⁠கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர். •⁠ ⁠"சமூக விரோதிகளுக்கு காவல்துறையின் மீது சிறிதும் பயமில்லை" - அண்ணாமலை •⁠ ⁠திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி கண்டனம்! •⁠ ⁠சட்டம், ஒழுங்கு எங்கே? - தவெக தலைவர் விஜய் •⁠ ⁠கோவை சம்பவம் குறித்து முதல்வரின் எக்ஸ் பதிவு! •⁠ ⁠கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது •⁠ ⁠இரட்டை இலை சின்னம் விவகாரம் - தேர்தல் ஆணையத்திடன் செங்கோட்டையன் கடிதம். •⁠ ⁠"திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" - ஜி.கே.வாசன் ஆருடம் •⁠ ⁠பாமக எம்.எல்.ஏ அருள் கார் மீது தாக்குதல்! •⁠ ⁠திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்! •⁠ ⁠"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது" -அமைச்சர் கே.என்.நேரு. •⁠ ⁠பொன்முடி, சாமிநாதனுக்கு திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு! •⁠ ⁠குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும்! •⁠ ⁠பீகார் தேர்தல் அப்டேட்ஸ்! •⁠ ⁠மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பகிரங்க குற்றச்சாட்டு •⁠ ⁠லிஃப்டுக்குள் நாயை கொடூரமாக கொன்ற பெண் கைது! •⁠ ⁠சீனா, பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத சோதனை நடத்துகிறார்கள்! - ட்ரம்ப்

    25 phút
  4. Coimbatore கொடூரம்: `இரும்புக்கரம் என்னாச்சு முதல்வரே?' | STALIN DMK SIR ECI BJP | Imperfect Show

    3 NGÀY TRƯỚC

    Coimbatore கொடூரம்: `இரும்புக்கரம் என்னாச்சு முதல்வரே?' | STALIN DMK SIR ECI BJP | Imperfect Show

    •⁠ ⁠SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? - முழு விவரம் •⁠ ⁠SIR: ``வாக்களார் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான்; ஆனால்'' - மநீம தலைவர் கமல் சொல்வதென்ன? •⁠ ⁠``SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' - திருமாவளவன் கடும் விமர்சனம் •⁠ ⁠"SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம்” -ஜெயக்குமார் •⁠ ⁠"பாஜகவின் பாதம் தாங்கி என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபிக்கிறார்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠"SIR படிவத்தை நிரப்பிக் கொடுக்காவிட்டால் பெயர் நீக்கப்படும்" -தேர்தல் அதிகாரி •⁠ ⁠திமுகவின் கபட நாடகம்... தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்! - விஜய் அறிக்கை •⁠ ⁠கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை •⁠ ⁠"நம்பினார் கெடுவதில்லை; எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' - ஆர்.பி. உதயகுமார். •⁠ ⁠“இபிஎஸ் ஸ்டைல்லயே காமிப்போம்..”எடப்பாடி பழனிசாமியின் பழைய பேச்சை போட்டுக் காட்டிய டிடிவி தினகரன். •⁠ ⁠"திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது" - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் •⁠ ⁠ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் தவெக-வில் திட்டமிடல் குழு? •⁠ ⁠பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை. •⁠ ⁠தன்னுடை பதவி ஏற்பு விழாவுக்கு தேதி குறித்த தேஜஸ்வி யாதவ்! •⁠ ⁠காங்கிரஸை மிரட்டி முதல்வர் வேட்பாளானார் தேஜஸ்வி - மோடி விமர்சனம். •⁠ ⁠லாலு மகன் ஆட்சிக்கு வந்தால், கொலை கடத்தல் துறைகள் உருவாகும் - அமித் ஷா. •⁠ ⁠பீகார்: பிரசாந்த் கிஷோர் கட்சி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு, கார் ஏற்றி படுகொலை - என்ன நடந்தது? •⁠ ⁠தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3000 கோடி சொத்து பறிமுதல்; அமலாக்கப்பிரிவு அதிரடி மேலும் தொடருமா? •⁠ ⁠'இது ஒரு தொடக்கம்தான்; இனி நிறைய ஜெயிப்போம்!' - வெற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்! •⁠ ⁠தெலங்கானா பஸ் - லாரி விபத்து! •⁠ ⁠ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

    19 phút

Xếp Hạng & Nhận Xét

5
/5
3 Xếp hạng

Giới Thiệu

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Nội Dung Khác Của Hello Vikatan

Có Thể Bạn Cũng Thích