SBS Tamil - SBS தமிழ்

SBS வழங்கும் இலவச காணொளி stream சேவை!

SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவை குறித்து விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். SBS On Demand is a free online streaming service operated by Australia’s SBS. It allows viewers to watch TV shows, movies, documentaries, news programs, and international content anytime over the internet. R. Sathyanathan explains the range of services available on SBS On Demand.