Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.

  1. Jun 26

    #பாலக_வீதி_27_பொன்

    #பாலக_வீதி_27_பொன் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல். பொன் என்பது காணும் புவியியல்        தன் வாழ்நாளின் தனியார் கனிமவளம்அன்பு காட்டி மகிழும் வாய்ப்பு        பொன்னெனும் மூலக்கூறு பொலமெனும் நிலைமொழி.நிலைமொழி பொம்கலம் எனும் பொங்கலம்       கலைச் சொல் உருவகச் சார்பு இலைமறை காய்கனி ஓசை        மலையருவி போல் நூற்பாவின சைகை. சைகை மொழி மரபுசார் வடிவம்      வகை காட்சி இலக்கிய வரலாறு ஈகை திறன் கொண்ட புவியசைவு       நகை மின்னும் கண்ணாடி முகப்பு. முகப்பு பக்கம் அமைப்பு விருப்பங்கள்      ஆக மொத்தச் சொத்துகளின் புவிசார்பியல் நகரும் நிலை நாளும் நிலவும்        மகசூல் தரும் வானுலக நிலையம்.நிலைய கார்மேகச் சுழற்சி இலக்கு        வலைப்பதிவு முகப்பு பக்கம் காட்டும் மலைத்தொடர் மின்னாற்றல் கதிரவனின் ஒளியாற்றல்       அலையலையாய் வழங்கும் விளக்கச் சொல்லாற்றல். பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின்       புள் தேம்பப் புயல் மாறி        வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து #பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி --- அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்  எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு 1:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

    11 min
  2. Jun 25

    Movement of online Course - MOOC - The System of Ecolonomy Accounting - SoEA

    Introduction to Ecolonomy in Practice: Accelerating SoEA Propagation Through Strategic Networks and Digital Platforms. I welcome you all to update Ecolonomy where ecological integrity and economic vitality converge for regenerative prosperity. Through the dedicated efforts of This Seyalmantram Website, and necessary action to review from ORCID ID: 0000-0003-0888-5440 and being a Member in The International Society for Ecological Economics USA ISEE and BAFA AC UK membership Interdisciplinary Approaches to update the along with the recent Vidwan ID: 713099. The System of Ecolonomy Accounting (SoEA) is gaining momentum as a practical framework that integrates natural capital, ecosystem services, and conventional metrics into unified decision-making tools. Leveraging Professional Networks for Credible Implementation. This systematic dissemination and advocacy is a key entry in India Vidwan ID 710039 National Researcher Network (INFLIBNET/UGC), this profile of seyalmantram website enhances visibility among academics, policymakers, and institutions. The Recent updates in https://www.seyalmantram.in highlight the expertise which is amplifying through the enrichment of SoEA with ORCID linkage 0000-0003-0888-5440 the collaborations in the System of Ecolonomy Accounting SoEA. It is directly involved the necessary action for academic usage with minute, hourly, daily, monthly yearly balance along with Life time Cycle Assessment (LCA). BAFA British Accounting and Finance Association and ISEE affiliations bridge the Indian insights with global ecological economics. Engage BAFA and Indian Vidwan ID: 710039 education and research SIGs for discussions on integrating SoEA into present accounting curricula or ESG frameworks. ISEE offers platforms for presenting SoEA as a practitioner-oriented extension of ecological economics, fostering cross-border dialogues on natural capital accounting. Digital Acceleration through linguistic structural development and implementation of MOOC through Multimedia serves as the vibrant hub, actively expanding SoEA content through acrostic presentations, summaries, and calls for the same through seminars/conferences. Recent posts emphasize differences between SoEA and traditional systems, valuation of human well-being alongside economic activities, and digital/analytical dimensions. Practical Acceleration Strategies - MOOC and Facebook : Develop or link Massive Open Online Courses on platforms accessible via Facebook (facebook.com/seyalmantram). This Structure modules on SoEA principles, ecosystem valuation, and implementation case studies — ideal for reaching students, professionals, and communities in Tamil Nadu and beyond. YouTube (@THANGAVELUCHINNASAMY) and Spotify Playlists: Leverage existing videos (e.g., How System of Ecolonomy Accounting - SoEA and podcasts for bite-sized explanations. These channels excel at multilingual (Tamil-English) outreach, using acrostic creativity for memorable education and edutainment.

    15 min
  3. Jun 14

    n Digital – The System of Ecolonomy Accounting. எணினியலில் – சுழலியல் (SoEA) – பகுப்பாய்வு எணினியல் இலக்கு

    In Digital – The System of Ecolonomy Accounting.எணினியலில் – சுழலியல் (SoEA) – பகுப்பாய்வு எணினியல் இலக்கு மனிதனின் எண்ணத்தில் (Thought) இருந்துதான்எண்கள் (Numbers) பிறந்தன.அந்த எண்களின் வளர்ச்சியே இன்று நாம் காணும்எணினியல் தொழில்நுட்பம் ஆகும். எணினியலின் முழுமையான பரிமாணத்தை விளக்குகின்றன: இலக்கு (Goal/Target): ஒரு எணினி நிரல் (Program) அல்லது கருவி எதைச் சென்றடைய வேண்டும் என்ற இறுதி நோக்கம்.இலக்கம் (Digit/Number): எணினியலின் அடிப்படையான இரும எண்கள் (0 மற்றும் 1).வடிவமைப்பு (Design/Architecture): அந்த எண்களைக் கொண்டு உருவாக்கப்படும் மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்பு. இவை அனைத்தும் இணைந்து எணினியல் என்ற சொல்லை முழுமைப்படுத்துகின்றன ,நிறைமொழி சான்றாகின்றன. இந்த எணினியல் சிந்தனையின் தொடர்ச்சியாக, இரும எண்கள் எவ்வாறு கணினியின்உறுதியான முடிவுகளுக்கு (Logical Decisions) உதவுகின்றன. எணினியலில் (Digital systems) நாம் எடுக்கும் அனைத்துத் தேவையான அல்லது உறுதியான முடிவுகளும் (Logical Decisions)இரும எண்களின் (Binary numbers) அடிப்படையிலேயே அமைகின்றன.மனித மூளை எவ்வாறு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று சிந்திக்கிறதோ, அதேபோல்தான் எணினியும் செயல்படுகிறது.இரும எண்கள் எவ்வாறு இந்த முடிவுகளை எடுக்கின்றன என்பதற்கான விளக்கம்: 1. பூலியன் தர்க்கம் (Boolean Logic)கணினியின் சிந்தனை முறை ஜார்ஜ் பூல் (George Boole) என்பவரின் முழுமையான அடிப்படையாகக் கொண்டது. 1 (True / உண்மை): இது ‘ஆம்’, ‘சரி’ அல்லது ‘இயங்கு நிலை’ (ON) என்பதைக் குறிக்கும்.0 (False / பொய்): இது ‘இல்லை’, ‘தவறு’ அல்லது ‘நிறுத்த நிலை’ (OFF) என்பதைக் குறிக்கும். 2. முழுமையான வாயில்கள் (Logic Gates)வன்பொருள்கள் (Hardware) உள்ள மிகச் சிறிய மின்சுற்றுகள் தர்க்க வாயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை 0 மற்றும் 1 ஆகிய உள்ளீடுகளைப் (Inputs) பெற்று, உறுதியான ஒரு வெளியீட்டைத் (Output) தருகின்றன. AND வாயில் (மற்றும்): கொடுக்கப்படும் அனைத்து நிபந்தனைகளும் சரியாக (1) இருந்தால் மட்டுமே முடிவு‘சரி’ (1) என வரும்.OR வாயில் (அல்லது): கொடுக்கப்படும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று சரியாக (1) இருந்தாலும் முடிவு‘சரி’ (1) என வரும்.NOT வாயில் (இல்லை):இது கொடுக்கப்படும் முடிவை அப்படியே தலைகீழாக மாற்றும் (0 என்றால் 1, 1 என்றால் 0). 3. நிபந்தனைச் செயலாக்கம் (Conditional Coding)மென்பொருளில் (Software), நாம் எழுதும் கட்டளைகள் இந்த இரும முடிவுகளை நோக்கியே நகர்கின்றன. எடுத்துக்காட்டு:ஒரு கணினியில் கடவுச்சொல் (Password) தட்டச்சு செய்யப்படுகிறது.பயனர் உள்ளிட்ட கடவுச்சொல் = சேமிக்கப்பட்ட கடவுச்சொல்.இந்த நிபந்தனை உண்மையானால், எணினிக்கு 1 என்று குறிப்பிட்டு செல்லும் → கணினி திறக்கும் – உறுதியான முடிவு.தவறானால், எணினிக்கு 0 என்று குறிப்பிட்டு செல்லும் → கணினி பூட்டப்படும். இவ்வாறு, கோடிக்கணக்கான 0 மற்றும் 1 நிலைகளை மிக விரைவாக ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே கணினியில் மிகத் துல்லியமான மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்க முடிகிறது. இந்த அளவை வாயில்கள் (Logic Gates) மின்சுற்றுகளில் எவ்வாறு, ஒரு திசை கடத்தி(Transistors) மூலமாகச் செயல்படுகின்றன.

    14 min

About

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.