The Imperfect show - Hello Vikatan

Silver: மீண்டும் அதிகரிக்கும் வெள்ளி விலை, வாங்க வேண்டிய நேரமா? | IPS Finance - 316

இன்று பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் அதிரடி காட்டியுள்ளன. ஒரே நாளில் 60,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். அதே நேரத்தில், வெள்ளி விலையும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதானி பங்குகள் ஏன் இத்தகைய அபார ஏற்றத்தை கண்டன? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அதேபோல், வெள்ளி விலை அதிகரிப்பது முதலீடு செய்ய உகந்த நேரமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்