The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. PMKVY - பிரதமர் பெயரில் மத்திய அரசு மோசடி? - SHOCK CAG அறிக்கை | TVK - பனையூரில் பரபரப்பு! | IPS

    -2 Ч

    PMKVY - பிரதமர் பெயரில் மத்திய அரசு மோசடி? - SHOCK CAG அறிக்கை | TVK - பனையூரில் பரபரப்பு! | IPS

    •⁠ ⁠வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 92,000 பேர் மனு? •⁠ ⁠விரைவு வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் தவறுகள் - மம்தா? •⁠ ⁠அரசு ஊழியர்கள் ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்? •⁠ ⁠723 செவிலியர்கள் நிரந்தரத்தை ஏற்க மறுத்த செவிழியர்கள்? •⁠ ⁠கண்ணீருடன் காத்திருந்த தவெக பெண் நிர்வாகி.. காரை மறித்தும் நிறுத்தாமல் சென்ற விஜய்! •⁠ ⁠“அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே விஜய் முயற்சி செய்து வருகிறார்” -ஈஸ்வரன் •⁠ ⁠"நேரா Final ஆடி ஜெய்ச்சிடுவாராம்.." -திருமாவளவன் •⁠ ⁠விஜய் வந்தால்தான் NDA வெற்றி பெறும் என்ற நிலை இல்லை" -தமிழிசை •⁠ ⁠சென்னையில் பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! •⁠ ⁠DMDK: கட்சி கரை வேட்டி அணியாததால் நிர்வாகிகளுக்கு அபராதம்! •⁠ ⁠VBGRAMG திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இபிஎஸ் - முதலமைச்சர் விமர்சனம் •⁠ ⁠“ராமதாஸ் கூட்டும் கூட்டம் பாமகவை கட்டுப்படுத்தாது” -அன்புமணி •⁠ ⁠PMKVY: மத்திய அரசின் திட்டத்தில் முறைகேடு? 2024-2025: அரசியல் கட்சிகள் வாங்கிய நன்கொடை எவ்வளவு? - •⁠ ⁠நானே பலமுறை கமிஷன் வாங்கியிருக்கேன் - மத்திய அமைச்சர் ஓபன் ஸ்டேட்மெண்ட்? •⁠ ⁠நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்? •⁠ ⁠அணுசக்தியில் அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் தனியாருக்கு அனுமதி.. ஒன்றிய அரசுக்கு அமெரிக்கா வரவேற்பு! •⁠ ⁠"கிரீன்லாந்து கனிம வளங்களுக்காக அல்ல, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவே தேவை!" -ட்ரம்ப்

    25 мин.
  2. SIR DRAFT: Hindi -ல் Voters Name? | BLA-க்களை முடுக்கிவிட்ட STALIN | TVK VIJAY - Christmas விழா IPS

    -1 ДН.

    SIR DRAFT: Hindi -ல் Voters Name? | BLA-க்களை முடுக்கிவிட்ட STALIN | TVK VIJAY - Christmas விழா IPS

    •⁠ ⁠"எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு... ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்!" - த.வெ.க தலைவர் விஜய் •⁠ ⁠தவெக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் ஆற்காடு நாவப் முகமது அலி பேச்சு! •⁠ ⁠விஜயை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை - சரத்குமார் •⁠ ⁠'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ் •⁠ ⁠“ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம்..” - எடப்பாடி •⁠ ⁠"அமைதியாக வாழ்கின்ற மக்களிடையே ஜாதி, மதச் சண்டைகளை உருவாக்காமல் கவனமாக இருக்க வேண்டும்" -டிடிவி தினகரன் •⁠ ⁠அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை! •⁠ ⁠"நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்" - ஸ்டாலின் •⁠ ⁠தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் பெயர்கள் இருப்பதால் சர்ச்சை! •⁠ ⁠திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்கு •⁠ ⁠மகாத்மா காந்தி பெயர் நீக்க விவகாரம்... நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன? •⁠ ⁠டிச.24ல் ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அழைப்பு! •⁠ ⁠ரயில் டிக்கெட் எடுக்காத வடமாநிலத்தவர்களால் பரபரப்பான ராமேஸ்வரம் ரயில் நிலையம்! •⁠ ⁠"நீங்கள் அரசியல் சாசதனைத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் இந்தியா இந்து தேசம் தான்" - மோகன் பகவத்

    17 мин.
  3. Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft | Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி?

    -3 ДН.

    Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft | Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி?

    •⁠ ⁠SIR: முகவரி மாற்ற... புதிதாக சேர்க்க... என்ன செய்ய வேண்டும்? •⁠ ⁠அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மூன்று தொகுதிகள்! * `முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை... சந்தேகமா இருக்கிறது...' - ப.சி* குஜராத்தில் 73 லட்சம் வாக்குகள் நீக்கம்? •⁠ ⁠ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது... - தமிழிசை •⁠ ⁠திமுக கனவு மண்ணோடு மண்ணாக போனது! - எடப்பாடி •⁠ ⁠அதிமுக பூத் முகவர்களுக்கு எடப்பாட்டி அறிவுரை! •⁠ ⁠நெல்லையில் முதல்வர்... பொருநை கண்காட்சியை திறந்து வைக்கிறார்! முதல்வருடன் முருகன் இருக்கிறார்... -சேகர்பாபு •⁠ ⁠நாங்கதான் பிக் பாஸ்... - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠அரங்கம் அதிரட்டுமே... மாபெரும் இணைப்புக்கு தயாரான ஈரோடு..! •⁠ ⁠செவிலியர்கள் போராட்டம் காரணமே அதிமுக தான்! - மா.சு •⁠ ⁠திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையைக் கொன்ற மகன்கள்! •⁠ ⁠சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து! •⁠ ⁠அதானி நிறுவனத்துக்கு எதிராக உத்தரவிட்ட நீதிபதி அதே நாளில் இடமாற்றம்? •⁠ ⁠உ.பி: அணு உலை அமைக்க அதானி நிறுவனம் திட்டம்? •⁠ ⁠ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்ட 26 இந்தியர்கள் பலி? •⁠ ⁠நிதீஷ் குமாருக்கு எதிராக வாணியம்பாடி, ஸ்ரீநகரில் புகார்! •⁠ ⁠யுவராஜ் சிங் ராபின் உத்தப்பா உள்ளிட்ட பிரபலங்களின் சொத்துக்கள் முடக்கம்? •⁠ ⁠அசாம்: ரயில் மோதி ஏழு காட்டு யானைகள் பலி? •⁠ ⁠பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்!

    25 мин.
  4. TN SIR Voter list - `ஒரு கோடிப்பூ' | `அது கண்ணாடி சார்' - Vijay -க்கு BJP பதிலடி ECI Imperfect show

    -4 ДН.

    TN SIR Voter list - `ஒரு கோடிப்பூ' | `அது கண்ணாடி சார்' - Vijay -க்கு BJP பதிலடி ECI Imperfect show

    •⁠ ⁠தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு? •⁠ ⁠திமுகவை எதிர்த்தால் தான்.. அவர்கள் இருப்பை வெளிப்படுத்த முடியும்.. செந்தில் பாலாஜி •⁠ ⁠"களத்துல இல்லாதது விஜய் தான்" களத்தில் இல்லாத கட்சி குறித்து பேச விரும்பவில்லை என விஜய் பேசியதற்கு தமிழிசை பதில் •⁠ ⁠தீய சக்திகளிடம் ஏமாந்துவிடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠தவெகவில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் நடிகர் தாடி பாலாஜி! •⁠ ⁠வழிகாட்டு நெறிமுறைகள் - நாளை தீர்ப்பு! •⁠ ⁠'அலைக்கழிக்கும் மா.சு; கண்டுகொள்ளா அதிகாரி!’ - கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராடிய செவிலியர்கள். •⁠ ⁠அரசு ஊழியர்களுடன் டிச.22ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை •⁠ ⁠தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த இளைஞர்; பரவும் ஆடியோ - காவல்துறை விசாரணை •⁠ ⁠திருப்பரங்குன்றம்: "எதற்காகவும் வேண்டாம்!" - பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை! •⁠ ⁠ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்? •⁠ ⁠மத, சாதிய வெறுப்புப் பேச்சுகளை தடை செய்து கர்நாடக அரசு சட்டம் •⁠ ⁠முடியை வெட்டிக்கொண்ட மஹாரஷ்டிரா அமைச்சர்... ஏன்? •⁠ ⁠அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் மக்களவையில் பாஜக எம்.பி. சொன்ன தீர்வு •⁠ ⁠மோடியை கடுமையாக சாடி ராகுல் காந்தி X தளத்தில் பதிவு •⁠ ⁠நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விடிய விடிய போராட்டம் •⁠ ⁠திரும்ப பெறும் காலம் வரும் - கார்க்கே •⁠ ⁠VB-G RAM G சட்டத்திற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு •⁠ ⁠அணுசக்தி மசோதா - மாநிலங்களவையிலும் ஒப்புதல்! •⁠ ⁠மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! •⁠ ⁠நிதிஷ் குமார் செய்தது மிகச்சரியானது - ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் •⁠ ⁠பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! •⁠ ⁠வங்கதேசத்தில் வன்முறை... பின்னணி என்ன?

    28 мин.

Оценки и отзывы

5
из 5
Оценок: 3

Об этом подкасте

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Еще от провайдера «Hello Vikatan»

Вам может также понравиться