Superannuation வைத்திருக்கும் பலர் தங்களின் super கணக்கில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. Super கணக்கு உள்ள ஒவ்வொருவரும் தங்களின் super கணக்கில் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக உரையாடுகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年10月1日 UTC 05:05
- 长度14 分钟
- 分级儿童适宜