Thagaval 360D

S.P.Senthil Kumar

Welcome to our Thagaval 360D Tamil Podcast fm. An Infotainment Tamil Podcast Channel.

الحلقات

  1. Sri Sai Saritham in Tamil | Episode - 1

    ٠٦‏/٠١‏/٢٠٢٤

    Sri Sai Saritham in Tamil | Episode - 1

    இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய வரலாறு அல்ல. அவரது உடை கிழிந்த கஃப்னி, தலையணைக்கு பழைய செங்கல், படுக்கைக்கு நைந்துபோன சணல் கோணி, உணவோ பலர் வீட்டில் பிச்சையெடுத்த கலவையான உணவு. அவர் ஒருபோதும் தானாக உண்டதில்லை. காக்கை, பூனை, நாய்கள், பறவைகள் அந்த உணவிற்காக காத்துக்கிடக்கும். அவர் மயமந்திரம், தந்திரங்கள், எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர் கண்களில் கருணை ஒளி பொங்கி வழிந்தது. அவர் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளில் சக்தி பிறந்தது. ஏழை எளியமக்களின் நோய்களுக்கு, கொடுத்த பொருட்கள் எல்லாம் அருமருந்தாய் நோய் தீர்த்தது. ஷீர்டி மக்கள் மட்டுமே அவரை அப்போது 'பாபா.. பாபா..' என கொண்டாடினார்கள். பின்பு அவரின் அற்புதங்களால் உலகம் போற்றும் பெருங்கடவுளாக போற்றி வணங்கினார்கள். பாபாவின் சரித்திரம் என்பது, ஒரு சாதாரண சரித்திரம் அல்ல. அது பரவசங்கள் நிறைந்த ஆன்மிகப் பொக்கிஷம். Sri Sathya Sai Baba life History in Tamil Written by Sai Bharathy Narrated by S.P.Senthil Kumar

    ١١ د
  2. Dogs Care - 1 இது தெரியாமல் நாய்களை வளர்க்க முயற்சிக்க வேண்டாம்?

    ٠٣‏/٠٦‏/٢٠٢٠

    Dogs Care - 1 இது தெரியாமல் நாய்களை வளர்க்க முயற்சிக்க வேண்டாம்?

    நாய்களை வளர்க்கும் முன் இதெல்லாம் உங்களிடம் இருக்கான்னு பார்த்துக்கோங்க   நாய்களை வளர்ப்பது என்பது மனிதனுக்கு மிகவும் பிடித்தமான செயல். பலரும் வீடுகளில் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல் நாய்களை வளர்த்து வருகிறார்கள். அதேவேளையில் நாய்களை முறையாக வளர்க்கத் தெரியாமல் கொஞ்ச நாட்களிலேயே அந்த நாயை வெறுக்கும் நிலைக்கு வந்து விடுகிறார்கள். அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை இந்த தொடர் விளக்குகிறது. நாய்கள் வளர்ப்பு தொடர்பான பதிவுகளை வெளியிட இருக்கிறோம். கால்நடை மருத்துவர் உமா ராணி அவர்கள் விரிவான விளக்கம் தருகிறார். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு இந்த தொடர் பதிவு மிக உபயோகமாக இருக்கும்.

    ٩ د

حول

Welcome to our Thagaval 360D Tamil Podcast fm. An Infotainment Tamil Podcast Channel.