The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 7h ago

    DMK - செயல் தலைவர் Udhayanidhi - இளைஞரணி செயலாளர் இவரா? | Independence day | TVK CM VIJAY ADMK BJP

    •⁠ ⁠சுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸார்? •⁠ ⁠இன்று சுதந்திர தின உரையாற்றுகிறார் குடியரசு தலைவர்? •⁠ ⁠தவெக அரசுக்கு எதிராக அதிமுக இன்று ஆர்ப்பாட்டம். •⁠ ⁠நமது அம்மா நாளிதழில் தினகரன் செய்திகள்? •⁠ ⁠மாணவர் கொலை: திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம். •⁠ ⁠I.N.D.I.A கூட்டணியில் திமுக இல்லை; காங்கிரஸ் மட்டுமே உள்ளது - திமுக எம்.பி கனிமொழி •⁠ ⁠"புதிய முதலீட்டு திட்டங்கள் எங்கே?" - டி.ஆர்.பி.ராஜா கேள்வி •⁠ ⁠சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தம்? * ஓசூர் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு? •⁠ ⁠சீருடையில் பெண் போலீஸ் கொடூரக் கொலை; கணவன் வெறிச்செயல் - வேலூர் அருகே பேரதிர்ச்சி! * மனைவியுடன் TVK நிர்வாகி உள்ளாச வீடியோ: தற்கொகைக்கு முயன்ற கணவன்? •⁠ ⁠கோவை: வீடு புகுந்து பெண் கொலை? •⁠ ⁠தற்கொலைக்கு தடுக்க முயன்றவர் உயிரிழப்பு? * "இந்த நாட்டில் தலித்களுக்கு இடமில்லையா?" -மல்லிகார்ஜுன கார்கே •⁠ ⁠"கார்கே அவமதிக்கப்பட்டது நம் அனைவர் மீதான அவமதிப்பே.." -சி.பி.ராதாகிருஷ்ணன் •⁠ ⁠`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி

  2. 1d ago

    OM Birla தேநீர் விருந்தில் DMK -பின்னணி?| அடுத்தடுத்து TVK பக்கம் தாவும் ADMK புள்ளிகள் | CM VIJAY

    •⁠ ⁠சென்னையில் தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாடு! •⁠ ⁠“அமுதன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” - வேல்முருகன் •⁠ ⁠"தமிழ் அன்பை போதிக்காது என சொல்ல நீங்கள் யார்?" - சீமான் •⁠ ⁠அதிமுகவில் இருந்து விலகினார் அப்சரா ரெட்டி •⁠ ⁠அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் - சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மீண்டும் ஆலோசனை? •⁠ ⁠‘ஜந்தர்-மந்தர் சீசன் 2’ மிக விரைவில் தொடங்குகிறதா? - CJP நிறுவனர் அபிஜித் தீப்கே •⁠ ⁠குறுக்குவழி தேடுவது வளர்ச்சியை முடக்கிவிடும் - மோடி. •⁠ ⁠புதிய கட்சி தொடங்கும் சுபாஷ் சந்திரபோஸின் பேரன்? •⁠ ⁠நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்? •⁠ ⁠விவாதமின்றி நிறைவேறியது சுரங்கத் திருத்த மசோதா? •⁠ ⁠'135 கிலோ உடல் எடையை 89 கிலோவாகக் குறைந்தது எப்படி?'- ரகசியம் பகிர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

  3. 2d ago

    சட்டமன்றத்தில் கொஞ்சிக் கொள்ளும் TVK DMK - பின்னணி என்ன? | MODI Vs AMIT SHAH - BJP -ல் மோதலா?

    •⁠ ⁠`மன்மத நன்றி...' - சட்டமன்றத்தில் த.வெ.க எம்.எல்.ஏ பேசியது என்ன? •⁠ ⁠தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் விஜய்? •⁠ ⁠தமிழக சட்டமன்ற சுவார்ஸ்யங்கள்! •⁠ ⁠காவிரியில் 1 TMC தண்ணீர் திறந்துவிட சொன்ன காவிரி மேலாண்மை ஆணையம்? •⁠ ⁠கோவை கல்லூரியில் நடந்த கொடூரம்! •⁠ ⁠`அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது’– திமுக கூட்டணி குறித்து வானதி விளக்கம் •⁠ ⁠நடிகை த்ரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா மன்றம்? •⁠ ⁠அரசு பதவிகளில் விஜய்யின் படக்குழுவினர்? •⁠ ⁠"அர்ச்சனா அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது" - அமைச்சர் ரமேஷ். * தவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்? •⁠ ⁠போலீசார் லஞ்சம் வாங்கினால்.. இனி புகார் கொடுக்கலாம்? •⁠ ⁠Mule Account Scam | தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் நடந்த ரெய்டு; ரூ.545 கோடி மோசடி? •⁠ ⁠குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணை? •⁠ ⁠கேரளம்; விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்? •⁠ ⁠"இதுவரை அமித் ஷா இப்படி செய்ததே இல்லை; அவர்களுக்கிடையே பிரச்னையா?" - காங்கிரஸ் கேள்வி •⁠ ⁠வீடுகள்தோறும் கொடியேற்றப் பிரதமர் அழைப்பு •⁠ ⁠விண்வெளியிலிருந்து இந்தியாவுக்கு வாழ்த்து சொன்ன ரஷ்ய வீரர்கள்? •⁠ ⁠அதானிக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு?

  4. 3d ago

    வேகமெடுக்கும் Dhanush அரசியல்... பிளான் என்ன? | TN Assembly Highlights | TVK DMK CM VIJAY NEET

    •⁠ ⁠அனல் பறந்த சட்டமன்றம்... விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் என்ன? •⁠ ⁠நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்! •⁠ ⁠முதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி! •⁠ ⁠தனுஷ் அரசியல் என்ட்ரி? •⁠ ⁠தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க புகார். •⁠ ⁠"இனி இப்படிச் செய்யாதீங்க" - ரீல்ஸ் வெளியிட்ட தவெக எம்எல்ஏ; எச்சரித்த கேரள வனத்துறை; என்ன நடந்தது? •⁠ ⁠`இனி பெட்ரோல் பங்க்கில் ஆன்லைன் பரிவர்த்தனை கிடையாது?' - TNPDA எச்சரிக்கையின் பின்னணி என்ன? •⁠ ⁠மந்தகதியில் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு? •⁠ ⁠பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை? - மத்திய அரசு? •⁠ ⁠கொலம்பியா: 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 111 பேர் பலியான சோகம்

Ratings & Reviews

5
out of 5
5 Ratings

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like