The Imperfect show - Hello Vikatan

Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Operation OPS - DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin

    5H AGO

    Operation OPS - DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin

    * எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். * திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம் * “வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன்" - ஓ.பன்னீர்செல்வம் * "ஓபிஎஸ் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்” -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர். * தேனி அ.தி.மு.க கோட்டை என்பது எல்லாம் நாங்க இருந்தது வரைக்கும் தான்.. இப்போ அது ஓட்டை - ஓ.பி.எஸ் மகன். * `ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக * “ஓபிஎஸ்-ன் முடிவுக்கு காரணம் ஒரே ஒருவர்தான்...” - சசிகலா * தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில், இன்று 2வது நாளாக ஆலோசனை! * தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு * "எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒரு குற்றப்பத்திரிகை..!" - டெல்லி சிறப்பு நீதிமன்றம் * அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு. * நான் நேர்மையானவன் என்று கதறி அழுத கெஜ்ரிவால்? * "விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கும் ஒன்றிய பாஜக அரசு சற்றேனும் வெட்கப்பட வேண்டும்!" -மு.க.ஸ்டாலின் * “நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இனி இப்படி நடக்காது” -தர்மேந்திர பிரதான். * கனடா பிரதமர் இந்தியா வருகை? * ஆப்கானிஸ்தான் மீது வெளிப்படையாக போரை அறிவித்தது பாகிஸ்தான்! * எப்ஸ்டீன் விவகாரம் - உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் Borge Brende பதவி விலகல்!

    20 min
  2. குழப்பத்தில் NDA கூட்டணி! | அரசு ஊழியரை கொன்ற DMK நிர்வாகி மகன்! | Nallakannu | Imperfect Show

    1D AGO

    குழப்பத்தில் NDA கூட்டணி! | அரசு ஊழியரை கொன்ற DMK நிர்வாகி மகன்! | Nallakannu | Imperfect Show

    * நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல் * 1999 தேர்தல்... நல்லகண்ணு காலில் விழுந்த சி.பி.ராதாகிருஷ்ணன்! * தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் ஆணையர் குழு ஆய்வு! * SIR பட்டியலில் குளறுபடி? * அதிகரிக்கும் கோடை வெப்பம்; இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பூவுலகின் நண்பர்கள் கடிதம் * சென்னை வரும் ED தலைவர் ஏன்? * DMK-வில் இணையும் OPS? * தேர்தல் முடிந்து விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம் - எடப்பாடி பழனிசாமி * அமைச்சரவையில் கூட இடம்பெறலாம்! - நயினார் * ”ஜீ இருக்குற வரைக்கும் ஜீபூம்பா மாதிரி, கேட்டதெல்லாம் கிடைக்கும்” - சி.வி.சண்முகம் * "இரட்டை இலையை அமுக்குங்க..." - கடம்பூர் ராஜூ * `இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?' – ஜெ.தீபா * விஜய் என் நண்பர்தான். ஆனால்... - வேலுமணி * கூட்டணி அறிவிப்பு எப்போது? - ராமதாஸ் பதில் * ஆபாசப் பேச்சு: "அவர் கரூர் எஸ்.பி-யா... பாஜக தலைவருக்கு வக்கீலா?" - எம்.பி ஜோதிமணி ஆவேசம்! * அரசு ஊழியரை கொன்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் மகன்! * நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! - தந்தை மகன் மீது வழக்கு பதிவு * 'அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி * கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல்! * Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் * இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே தலைவர்? * ரஷ்யா-உக்ரைன் போர்: ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்?

    26 min
  3. காலமானார் தோழர் Nallakannu | EPS -ஐ நெருக்கும் BJP - தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | Imperfect Show

    2D AGO

    காலமானார் தோழர் Nallakannu | EPS -ஐ நெருக்கும் BJP - தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | Imperfect Show

    5.02.2026 IPS: Wednesday : Title: காலமானார் தோழர் Nallakannu | EPS -ஐ நெருக்கும் BJP - தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | Imperfect Show Des: * 101 வயதில் காலமானார் தோழர் நல்லகண்ணு! * “அம்மா இறந்தபோது இதுதான் நடந்தது..” -உண்மையை உடைத்த சசிகலா * ம.நடராஜனின் சகோதரர் மரணம் - கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா? * தவெக தயாராக இருக்கிறது! - கிரிஷ் சோடங்கர் * தொகுதி பங்கீடு.. பாஜக - அதிமுக இடையே கடும் இழுபறி! * 6 தொகுதிகள் கேட்கும் தமாக? * “போற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது” - சண்முகம். * தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் * ராமதாஸ் தொடர்ந்த வழக்கு.. அன்புமணி பதிலளிக்க உத்தரவு! * தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை? * “தென்னக ரயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும்” -மக்கள் நீதி மய்யம் * தயாநிதி மாறன் கொடுத்த விளக்கம்? * தென்னக ரயில்வே சொன்னது என்ன? * "நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்!" - முதல்வர் ஸ்டாலின் * NCERT பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எதிர்ப்பு * கேரளா பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்; அதிருப்தியில் மம்தா பானர்ஜி - முழு விவரம்! * இஸ்ரேல் சென்ற பிரதமர்? * நாளை இந்தியா வரும் கனடா பிரதமர்? * இந்தியா - பாகிஸ்தான் போர்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு!

    23 min
  4. OPS Sasikala Plan என்ன? | TVK -ல் `திடீர்' திருப்பம்! | Rajendra Balaji எழுதிய புத்தகம்! | DMK BJP

    3D AGO

    OPS Sasikala Plan என்ன? | TVK -ல் `திடீர்' திருப்பம்! | Rajendra Balaji எழுதிய புத்தகம்! | DMK BJP

    * “அனைத்து தரப்பு மக்களையும் அரவணைப்பதால் விஜய்க்கு ஆதரவு” - பண்ருட்டி ராமச்சந்திரன் * "உண்மைக்கு புறம்பானது" - விஜய்க்கு காவல்துறை விளக்கம் * ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரத்தத்தின் ரத்தங்கள்? * பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும் - அமித் ஷா * ஜெயலலிதாவை நினைவு கூர்ந்த மோடி! * சசிகலா மாநாடு ஹைலைட்ஸ்? * பிரிந்திருப்பவர்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - டிடிவி தினகரன் * "அவர் பேசுவதற்கு மேல் எனக்கும் பேசத் தெரியும்"- டிடிவி தினகரன் குறித்து ஓ.பன்னீர்செல்வம் * ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்! - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி * மகளிர் உரிமைத் தொகை- சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு * யார் முரட்டு அடிமை?- எடப்பாடி Vs உதயநிதி * டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் * கனிமொழி - காங்கிரஸ் மேலிட பொறுப்புளார்கள் சந்திப்பு ஏன்? * காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது - ஜோதிமணி * அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? * திட்டமிடாத ரயில்வே தவிக்கும் பயணிகள் * இயற்கையுடன் போராடி வரும் நல்லகண்ணு? * முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு? * நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை: மத்திய அரசு வெளியீடு? * 64 நாடுகளுடன் இணைந்து நாடாளுமன்ற நட்புக்குழு? * Air Ambulance விபத்தால் சோகம்!

    25 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan