The Imperfect show - Hello Vikatan

Thiruparankundram: அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினாரின் சர்ச்சை கருத்து | IPS

•⁠ ⁠அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்

•⁠ ⁠பாபர் மசூதி இடிப்பு தினம் - இந்தியா முழுவதும் உஷார்.

•⁠ ⁠அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினார் நாகேந்திரன்

•⁠ ⁠திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" - பவன் கல்யாண் வருத்தம்!

•⁠ ⁠"நீதிபதிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது.." - சிபிஎம் சண்முகம்

•⁠ ⁠மதத்தை வைத்து குழப்பம் ஏற்படுத்த முடியாது - உதயநிதி.

•⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம்: "இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?'' - அமைச்சர் சேகர் பாபு கேள்வி

•⁠ ⁠பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்?

•⁠ ⁠அது உண்மையில் தீபத்தூண் தானா... வரலாற்று அறிஞர்கள் சொல்வது என்ன?

•⁠ ⁠"எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பிக்கப் போகிறார்" - செங்கோட்டையன்

•⁠ ⁠காங்கிரஸ்: ``விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது எனக்கு தெரியாது'' - செல்வப்பெருந்தகை விளக்கம்

•⁠ ⁠"ஏற்கெனவே 41 உயிர்கள் பலியாகியிருக்கிறார்கள். ஊரைவிட்டு ஓடி ஒளிந்துகொண்டார்கள். அப்படியிருந்தும், மீண்டும் ரோடு ஷோ கேட்கிறார்கள்" - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

•⁠ ⁠நாம் தமிழர் கட்சி 100 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு?

•⁠ ⁠“தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்..” - இலங்கைக்கு பொருட்கள் அனுப்பிய ஸ்டாலின்.

•⁠ ⁠"தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை" - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்!

•⁠ ⁠திடீரென வைரலாகும் அண்ணாமலையின் பேச்சு- பின்னணி என்ன?

•⁠ ⁠"எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன?

•⁠ ⁠"முருங்கை இலை சாறு டு தென்னிந்திய ரசம்'' - ரஷ்ய அதிபர் புதினுக்கு விருந்து வைத்த குடியரசுத் தலைவர்!

•⁠ ⁠டெல்லியில் டி.வி சேனல் தொடங்கிய ரஷ்யா!

•⁠ ⁠இந்தியா வரும் ரஷ்யர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ-விசா - பிரதமர் மோடி தெரிவிப்பு

•⁠ ⁠இந்தியா ரஷ்யா 5 ஆண்டு பொருளாதார திட்டம்?

•⁠ ⁠ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்!

•⁠ ⁠Indigo: "மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO