The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. SIR: Ragul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS

    قبل ٣ ساعات

    SIR: Ragul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS

    •⁠ ⁠SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! •⁠ ⁠"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திருமா •⁠ ⁠நீதிபதிக்கு எதிராக பதவு நீக்க தீர்மானம்: அமித் ஷா குற்றச்சாட்டு? •⁠ ⁠மீண்டும் வாக்குச்சீட்டு: பாஜக சொல்வது என்ன? •⁠ ⁠இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠இந்தியாவில் அமேசான் 3.15 லட்சம் கோடி முதலீடு? •⁠ ⁠இந்தியா: H1B Visa.. நேர்காணல்கள் திடீர் ரத்து? •⁠ ⁠வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு? •⁠ ⁠SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள். •⁠ ⁠வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்க வாய்ப்பு •⁠ ⁠தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோக தேதியை அறிவித்தது அதிமுக. •⁠ ⁠டிச.14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு! * “நிலவு ஒருநாள் அமாவாசையாகும்..” -தவெகவை விமர்சித்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்! •⁠ ⁠எங்களுக்குப் போட்டியே இல்லை! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠பாரதி இருந்திருந்தால் மோடியை வாழ்த்தி பாடியிருப்பார்: தமிழிசை •⁠ ⁠பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் - தமிழ்நாடு அரசு •⁠ ⁠கேரள உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் பினராயி விஜயன். •⁠ ⁠உக்ரைனில் தேர்தல் நடத்த தயார் - ஸெலென்ஸ்கி.

    ١٨ من الدقائق
  2. BJP தலைமையைச் சீண்டும் EPS… Amit Shah-விக்கு மறைமுக செய்தி சொல்லும் ADMK? | IPS

    قبل يوم واحد

    BJP தலைமையைச் சீண்டும் EPS… Amit Shah-விக்கு மறைமுக செய்தி சொல்லும் ADMK? | IPS

    •⁠ ⁠அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்... சுவாரஸ்யம் என்ன? •⁠ ⁠அதிமுக பொதுக்குழு - உணவு பட்டியல் வெளியீடு •⁠ ⁠அதிமுக-வில் மீண்டும் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன்; திமுக மீது குற்றச்சாட்டு; பின்னணி என்ன? •⁠ ⁠ஓபிஎஸ் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல். •⁠ ⁠நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். •⁠ ⁠2026 தமிழக தேர்தல்: விருப்ப மனு பெறுகிறது காங்கிரஸ். •⁠ ⁠நயினார் நாகேந்திரன் vs செங்கோட்டையன். •⁠ ⁠என் பெயரை பயன்படுத்தக்கூடாது - ராமதாஸ். •⁠ ⁠நம்மை பலவீனப்படுத்த திமுக திட்டம் - அன்புமணி. •⁠ ⁠தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் •⁠ ⁠திருப்பரங்குன்றம் வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக ஆணை. •⁠ ⁠மாநிலங்களவையில் திருச்சி சிவா- எல்.முருகன் கடும் வாக்குவாதம். •⁠ ⁠"RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள் •⁠ ⁠உண்மை பிரச்னைகளிலிருந்து விலகி செல்கிறது பாஜக - கார்கே •⁠ ⁠மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திமுக எம்.பி. அருண் நேரு கோரிக்கை மனு? •⁠ ⁠SIR படிவங்கள் சமர்பிக்க நாளை கடைசி நாள்? •⁠ ⁠ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலீடு: மைக்ரோசாப்ட்?

    ٢٣ من الدقائق
  3. TVK - NR Congress: புதிய கூட்டணி? | Vijay பேச்சு எடுபடுகிறதா? | Parliament | Imperfect Show

    قبل يومين

    TVK - NR Congress: புதிய கூட்டணி? | Vijay பேச்சு எடுபடுகிறதா? | Parliament | Imperfect Show

    *புதுச்சேரி: தவெக பொதுகூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; திடுக்கிட்ட போலீஸ் - என்ன நடந்தது? •⁠ ⁠புதுச்சேரி: "உங்களால நிறைய பேர் இறந்தாங்க" - த.வெ.க நிர்வாகியை எச்சரித்த காவல்துறை பெண் அதிகாரி •⁠ ⁠“புதுச்சேரியிலும் தவெகவின் ஆட்சி அமையும்” -புஸ்ஸி ஆனந்த் •⁠ ⁠"தமிழ்நாடு தனி புதுச்சேரி தனி என்பார்கள் நமக்கு அப்படி கிடையாது" -விஜய் •⁠ ⁠என்.ஆர்.காங்கிரசையும், முதலமைச்சர் ரங்கசாமியையும் விமர்சிக்காத தவெக தலைவர் விஜய்! •⁠ ⁠நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - தடபுடலாக ரெடியாகும் அசைவ உணவு! •⁠ ⁠'டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வைத்த விருந்து?’ - முடித்த கையோடு அவசர டெல்லி பயணம்! •⁠ ⁠ED-யின் ஊழல் புகார்: ``அவதூறு பிரசாரத்துக்கு அஞ்சமாட்டோம்" - அமைச்சர் கே.என்.நேரு •⁠ ⁠பொய் மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு.." - ராமதாஸ் பேச்சு •⁠ ⁠வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன? •⁠ ⁠மக்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதத்தில் திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா பேச்சு * "உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒரு போதும் தலை வணங்காது!" - சு. வெங்கடேசன். •⁠ ⁠கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு பதில்? •⁠ ⁠11 ஆண்டுகளில் 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்த அமலாக்கத்துறை! •⁠ ⁠INDIO நிறுவனம் மீது கடும்நடவடிக்கை - அமைச்சர் உறுதி? * 8வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு! •⁠ ⁠நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கம் தீர்மானம் - மக்களவை சபாநாயகரிடம் வழங்கியது திமுக கூட்டணி! •⁠ ⁠NDA எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி. •⁠ ⁠சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து •⁠ ⁠நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் •⁠ ⁠ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை? •⁠ ⁠தாய்லாந்து - கம்போடியா திடீர் போர்... காரணம் என்ன?

    ٢٢ من الدقائق
  4. மீண்டும் பரப்புரைக்கு வரும் Vijay... TVK சின்னம் என்னவாயிருக்கும்? | Vande Mataram | Modi | IPS

    قبل ٣ أيام

    மீண்டும் பரப்புரைக்கு வரும் Vijay... TVK சின்னம் என்னவாயிருக்கும்? | Vande Mataram | Modi | IPS

    "மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி. •⁠ ⁠“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவின் செயலை அதிமுக ஆதரிக்கவில்லை...” -செல்லூர் ராஜு •⁠ ⁠விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி. •⁠ ⁠தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்? •⁠ ⁠மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது - செங்கோட்டையன். •⁠ ⁠காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது? •⁠ ⁠கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன? •⁠ ⁠ஓஎன்ஜிசி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம். •⁠ ⁠திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது? •⁠ ⁠சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 7வது நாளாக பாதிப்பு! •⁠ ⁠திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ.100 கோடி திருடியதை ஒப்புக்கொண்ட முன்னாள் ஊழியர்! •⁠ ⁠மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை. •⁠ ⁠Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது? •⁠ ⁠வந்தே மாதரம்' - மக்களவையில் இன்று 10 மணி நேர சிறப்பு விவாதம்... சுவாரஸ்யங்கள்? •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது SIR விவகாரம்?

    ٢٢ من الدقائق

التقييمات والمراجعات

٥
من ٥
‫٣ من التقييمات‬

حول

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

المزيد من Hello Vikatan

قد يعجبك أيضًا