The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show

    -2 Ч

    Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show

    •⁠ ⁠பாம்பன் பாலத்தில் வீசப்படும் துண்டுகள்? #ViralVideo * “அன்புமணி என்னை துரோகி என்று கூறினால்...” - ஜி.கே.மணி •⁠ ⁠கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது - டிடிவி தினகரன். •⁠ ⁠அதிமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு விநியோகிக்கும் பணி சென்னையில் தொடங்கியது. •⁠ ⁠வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார்! - தவெக ஆனந்த் விளக்கம்! •⁠ ⁠``உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்; சங்கி படையையே அமித் ஷா அழைத்துவந்தாலும்.!" - முதல்வர் ஸ்டாலின் காட்டம் •⁠ ⁠செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினாருக்கு அமித்ஷா உத்தரவு. •⁠ ⁠தமிழ்நாடு: தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக! •⁠ ⁠தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம்! •⁠ ⁠விளக்கு ஏற்றத்தானே தூண்களை பயன்படுத்தி உள்ளனர்? - நீதிபதிகள் கேள்வி •⁠ ⁠100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்.... பிரியங்கா கண்டனம்! •⁠ ⁠SHANTI - அணுசக்தி துறையை தனியாருக்கு கொடுக்கும் மசோதா அறிமுகம்! ‘அகண்டா 2’ படத்தை பார்க்கவுள்ளார் பிரதமர் மோடி •⁠ ⁠டெல்லி: உச்சம் தொட்ட காற்று மாசு! •⁠ ⁠நிதின் நபின்: `பணிவு, கடின உழைப்பு, எல்லை மீற மாட்டார்' - இளம் வயதில் பாஜக செயல் தலைவரானது எப்படி? •⁠ ⁠மெஸ்ஸியின் இந்தியப் பயணம்! •⁠ ⁠Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 16 பேர் பலி?

    23 мин.
  2. இணையும் இருவர்: TN அரசியலில் அதிரடி! | RSS மேடையில் Seeman | DMK BJP | Imperfect Show

    -2 ДН.

    இணையும் இருவர்: TN அரசியலில் அதிரடி! | RSS மேடையில் Seeman | DMK BJP | Imperfect Show

    •⁠ ⁠மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்! - ஆர்.பி.ஐ •⁠ ⁠வெல்லும் தமிழ்ப் பெண்கள்... மகளிர் உரிமைத் தொகை நிகழ்வு ஹைலைட்ஸ்! •⁠ ⁠உரிமைத் தொகை உயரும்! - முதல்வர் •⁠ ⁠சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா விருது! - முதல்வர் பாராட்டு •⁠ ⁠நெல்லை: மதுபோதையில் அரசுப்பள்ளி மாணவிகள்?  •⁠ ⁠கலைஞர் சமாதியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவல்துறை! •⁠ ⁠சாதி வாக்குகள்தான் முக்கியம்னா சொல்லிடுங்க..! - கெளசல்யா பேட்டி •⁠ ⁠திமுகவில் விஜய்யின் முன்னாள் உதவியாளர் பி.டி.செல்வக்குமார்! •⁠ ⁠அமித் ஷா, நட்டாவிடம் பேசியதை பொதுவெளியில் சொல்ல முடியாது! •⁠ ⁠டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன்! •⁠ ⁠ஆர்.எஸ்.எஸ் விழாவில் சீமான்! •⁠ ⁠திருப்பரங்குன்றம் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠ஒரு மாநிலமே சனாதனத்துக்கு எதிராக இருக்கிறது! - அனுராக் தாக்கூர் •⁠ ⁠102 டிகிரி காய்ச்சலுடன் நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா? •⁠ ⁠டெல்லி காற்று மாசு நாடாளுமன்றத்தில் விவாதம்! •⁠ ⁠100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றம்! •⁠ ⁠மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு 11,718 கோடி ஒதுக்கீடு! •⁠ ⁠தெலங்கானா, கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்! •⁠ ⁠இந்தியாவில் மெஸ்ஸி..! •⁠ ⁠மீண்டும் மல்யுத்தக் களத்துக்கு வரும் வினேஷ் போகத்! •⁠ ⁠இந்தியா மீதான வரியை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்?

    26 мин.
  3. SIR தேதி நீட்டிப்பு: போன உயிர்களுக்கு யார் பொறுப்பு? | TVK Vijay | Modi Rajini DMK

    -3 ДН.

    SIR தேதி நீட்டிப்பு: போன உயிர்களுக்கு யார் பொறுப்பு? | TVK Vijay | Modi Rajini DMK

    •⁠ ⁠SIR: பணி மேலும் மூன்று நாள் அவகாசம். •⁠ ⁠தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் - செங்கோட்டையன் •⁠ ⁠தவெகவிற்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு! •⁠ ⁠"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்" - தவெக நிர்மல் குமார் பதில் •⁠ ⁠10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ராமதாஸ் தரப்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம். •⁠ ⁠"நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன்" - எடப்பாடி உடனான சந்திப்பு குறித்து நயினார் •⁠ ⁠வரும் திங்கள் கிழமை தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா •⁠ ⁠"அமித் ஷா மிகவும் ஆபத்தானவர்” -மம்தா பானர்ஜி •⁠ ⁠ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன்; ரூ.21 கோடி செலுத்த அரசு உத்தரவு •⁠ ⁠Bihar-யில் 7,400 HIV நோயாளிகள்... என்ன நடந்தது? •⁠ ⁠Shivraj Patil காலமானார்! •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களவையில் கோரிக்கை! * பல தலைமுறைகளை கவர்ந்தவர் ரஜினி: மோடி. •⁠ ⁠கள்ளம் கபடமற்ற நெஞ்சம் கொண்டவர் ரஜினி: ஸ்டாலின். •⁠ ⁠ட்ரம்ப் - மோடி தொலைபேசியில் உரையாடல்! •⁠ ⁠Trump Gold Card - ட்ரம்பின் புதிய விசா திட்டம்

    20 мин.
  4. SIR: Ragul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS

    -4 ДН.

    SIR: Ragul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS

    •⁠ ⁠SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்! •⁠ ⁠"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திருமா •⁠ ⁠நீதிபதிக்கு எதிராக பதவு நீக்க தீர்மானம்: அமித் ஷா குற்றச்சாட்டு? •⁠ ⁠மீண்டும் வாக்குச்சீட்டு: பாஜக சொல்வது என்ன? •⁠ ⁠இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠இந்தியாவில் அமேசான் 3.15 லட்சம் கோடி முதலீடு? •⁠ ⁠இந்தியா: H1B Visa.. நேர்காணல்கள் திடீர் ரத்து? •⁠ ⁠வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு? •⁠ ⁠SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள். •⁠ ⁠வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்க வாய்ப்பு •⁠ ⁠தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோக தேதியை அறிவித்தது அதிமுக. •⁠ ⁠டிச.14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு! * “நிலவு ஒருநாள் அமாவாசையாகும்..” -தவெகவை விமர்சித்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்! •⁠ ⁠எங்களுக்குப் போட்டியே இல்லை! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠பாரதி இருந்திருந்தால் மோடியை வாழ்த்தி பாடியிருப்பார்: தமிழிசை •⁠ ⁠பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் - தமிழ்நாடு அரசு •⁠ ⁠கேரள உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் பினராயி விஜயன். •⁠ ⁠உக்ரைனில் தேர்தல் நடத்த தயார் - ஸெலென்ஸ்கி.

    18 мин.

Оценки и отзывы

5
из 5
Оценок: 3

Об этом подкасте

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Еще от провайдера «Hello Vikatan»

Вам может также понравиться