The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show

    1 小時前

    Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show

    •⁠ ⁠அதிமுக ஆட்சிக்காலத்தில் சாலை ஒப்பந்த மோசடி... வழக்கு பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை? •⁠ ⁠டிஜிபி விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ புலம்புகிறார்! - ரகுபதி •⁠ ⁠தீபாவளி: டாஸ்மாக் வருமானம் 789 கோடி... இதுதான் நல்லாட்சியா? - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠ஆந்திராலிருந்து அரிசி கொள்முதல் செய்வதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி! •⁠ ⁠தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது பெறும் தேன்மொழி! •⁠ ⁠`மீண்டும் திமுக வென்றால்...' - விஜயை எச்சரிக்கும் அதிமுக - பின்னணி என்ன? •⁠ ⁠வங்கக் கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! •⁠ ⁠பட்டினபாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை? •⁠ ⁠சிதம்பரம்: மழையால் சுவர் இடிந்து விழுந்து பலியான 2 பெண்கள்! •⁠ ⁠மதுரை: தீபாவளியன்று அத்துமீறிய இளைஞர்கள்மீது வழக்கு பதிவு! •⁠ ⁠காரைக்கால்: பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை! •⁠ ⁠பீகார்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி! •⁠ ⁠துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட முகேஷ் சஹானி யார்? •⁠ ⁠உ.பி: கோயில் முன்பாக தலித் முதியவருக்கு நடந்த கொடூரம்! •⁠ ⁠சண்டிகர்: தீபாவளிக்கு தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனர்! •⁠ ⁠ஹரியானா: தீபாவளி போனஸுக்கு பதில் சோன்பப்டி.. கொந்தளித்த தொழிலாளர்கள்! •⁠ ⁠`அரசியல் வாழ்க்கையில் இறுதி நாள்களில் இருக்கிறார் அப்பா!' - சித்தராமையா மகன் கருத்தால் சர்ச்சை •⁠ ⁠மெஹுல் சோக்ஷிக்கு மும்பையில் தயாராகும் சிறை! •⁠ ⁠பஞ்சாப்: மகனைக் கொன்றாரா முன்னாள் டி.ஜி.பி? •⁠ ⁠மலேசியாவில் நடைபெறவுள்ள ASEAN உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ளாத மோடி... டிரம்ப் வருகை காரணமா? •⁠ ⁠ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு? •⁠ ⁠சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவு! •⁠ ⁠இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்!

    27 分鐘
  2. நெல் கொள்முதல்: 2 வாரங்களாக காத்திருக்கும் விவசாயிகள்! | France Jewel Heist | DMK | Imperfect Show

    1 天前

    நெல் கொள்முதல்: 2 வாரங்களாக காத்திருக்கும் விவசாயிகள்! | France Jewel Heist | DMK | Imperfect Show

    •⁠ ⁠வடகிழக்கு பருவமழை: சிறப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்! •⁠ ⁠மழையின்போது மக்களோடு இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்! - உதயநிதி •⁠ ⁠இருக்கும் நிதியை வைத்து சமாளிக்கிறோம்! - அமைச்சர் ரகுபதி •⁠ ⁠தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய இபிஎஸ்! •⁠ ⁠தொய்வின்றி நெல் கொள்முதல்... முதல்வர் உத்தரவு! •⁠ ⁠டோல்கேட்டில் வரிசை கட்டிய வாகனங்கள் ஸ்தம்பித்த நெடுஞ்சாலை! •⁠ ⁠உ.பி: போனஸ் தராததால் டோல்கேட்டை திறந்துவிட்ட ஊழியர்கள்! •⁠ ⁠இருமுடி கட்டி சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர்! •⁠ ⁠குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? •⁠ ⁠வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக! - பிரசாந்த் கிஷோர் காட்டம் •⁠ ⁠காபூலில் இந்தியத் தூதரகம்! •⁠ ⁠வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கு ஏற்றிய ட்ரம்ப்! •⁠ ⁠`இந்தியா, ரஷ்யாவில் எண்ணெய் வாங்காது!' - மீண்டும் சொன்ன ட்ரம்ப்! •⁠ ⁠பாரிஸ் மியூசமில் நடந்த நகைக் கொள்ளை!

    18 分鐘
  3. Friendly Fight: INDIA கூட்டணிக்கு Bihar -ல் பின்னடைவு? | TN RAINS TVK VIJAY DMK | Imperfect show

    2 天前

    Friendly Fight: INDIA கூட்டணிக்கு Bihar -ல் பின்னடைவு? | TN RAINS TVK VIJAY DMK | Imperfect show

    •⁠ ⁠300 டன் தீபாவளி குப்பைகள்... இரவு முழுவதும் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்! •⁠ ⁠சென்னையில் அதிகரித்த காற்று மாசுபாடு... எங்கு அதிகம்? •⁠ ⁠டெல்லியில் மிக மிக மோசமான காற்றின் தரக் குறியீடு! •⁠ ⁠சென்னையில் விதி மீறிப் பட்டாசு வெடிப்பு... 319 வழக்குகள் பதிவு! •⁠ ⁠வெளுத்து வாங்கிய மழை... உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை? •⁠ ⁠ட்ரம்ப்பின் தீபாவளி வாழ்த்து! •⁠ ⁠கடற்படை கப்பலில் தீபாவளி கொண்டாடிய மோடி! •⁠ ⁠தீபாவளியை ஒட்டி மக்களுக்கு கடிதம் எழுதிய மோடி! •⁠ ⁠டெல்லி பேக்கரியில் ஜாங்கிரி சுட்டு தீபாவளி கொண்டாடிய ராகுல்! •⁠ ⁠பீகார்: இந்தியா கூட்டணியில் குழப்பம்... காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடும் ஆர்.ஜே.டி? •⁠ ⁠கூட்டணியிலிருந்து விலகிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா! •⁠ ⁠ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால்... எச்சரிக்கும் பிரியங்க் கார்கே! •⁠ ⁠பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்வுகளுக்கு தடையில்லை! - சித்தராமையா •⁠ ⁠இந்துக்கள் அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்கள் காலை உடையுங்கள்! - பிரக்யா தாகூர் •⁠ ⁠கரூர்: பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 20 லட்சம் வரவு வைத்த தவெக! •⁠ ⁠ஜப்பானின் முதல் பெண் பிரதமர்? •⁠ ⁠வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு... ஏன்? •⁠ ⁠மீண்டும் சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் - ஜெலன்ஸ்கியின் வெள்ளை மாளிகை சந்திப்பு! •⁠ ⁠கனடாவுக்குள் வந்தா நெதன்யாகு கைதுசெய்யப்படுவார்! - மார்க் கார்னி

    21 分鐘
  4. TVK Vs TVK: Velmurugan காட்டம்!| Annamalai நற்பணி மன்றம்? | BJP DMK ADMK | Imperfect Show 18.10.2025

    5 天前

    TVK Vs TVK: Velmurugan காட்டம்!| Annamalai நற்பணி மன்றம்? | BJP DMK ADMK | Imperfect Show 18.10.2025

    •⁠ ⁠தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை! •⁠ ⁠கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நேற்று நள்ளிரவில் அலைமோதிய கூட்டம் •⁠ ⁠உயர்த்தப்பட்ட விமான கட்டணம்? •⁠ ⁠தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்? •⁠ ⁠கரூர் மரணங்கள்: "ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு" - வேல்முருகன் •⁠ ⁠பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி! •⁠ ⁠தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்த தமிழக பாஜக •⁠ ⁠அண்ணாமலை மன்ற கொடி அறிமுகம்? •⁠ ⁠`இதுதான் பாசிசம்!' - வானதி காட்டம் •⁠ ⁠திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக! - எடப்பாடி பெருமிதம் •⁠ ⁠குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு •⁠ ⁠உணவு பொருட்களில் ORS பெயருக்கு இனி தடை? •⁠ ⁠பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா சந்திப்பு

    17 分鐘

評分與評論

5
(滿分 5 顆星)
3 則評分

簡介

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

「Hello Vikatan」的更多內容

你可能也會喜歡