
TN SIR Voter list - `ஒரு கோடிப்பூ' | `அது கண்ணாடி சார்' - Vijay -க்கு BJP பதிலடி ECI Imperfect show
• தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு?
• திமுகவை எதிர்த்தால் தான்.. அவர்கள் இருப்பை வெளிப்படுத்த முடியும்.. செந்தில் பாலாஜி
• "களத்துல இல்லாதது விஜய் தான்" களத்தில் இல்லாத கட்சி குறித்து பேச விரும்பவில்லை என விஜய் பேசியதற்கு தமிழிசை பதில்
• தீய சக்திகளிடம் ஏமாந்துவிடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி
• தவெகவில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் நடிகர் தாடி பாலாஜி!
• வழிகாட்டு நெறிமுறைகள் - நாளை தீர்ப்பு!
• 'அலைக்கழிக்கும் மா.சு; கண்டுகொள்ளா அதிகாரி!’ - கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராடிய செவிலியர்கள்.
• அரசு ஊழியர்களுடன் டிச.22ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
• தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த இளைஞர்; பரவும் ஆடியோ - காவல்துறை விசாரணை
• திருப்பரங்குன்றம்: "எதற்காகவும் வேண்டாம்!" - பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை!
• ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்?
• மத, சாதிய வெறுப்புப் பேச்சுகளை தடை செய்து கர்நாடக அரசு சட்டம்
• முடியை வெட்டிக்கொண்ட மஹாரஷ்டிரா அமைச்சர்... ஏன்?
• அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் மக்களவையில் பாஜக எம்.பி. சொன்ன தீர்வு
• மோடியை கடுமையாக சாடி ராகுல் காந்தி X தளத்தில் பதிவு
• நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விடிய விடிய போராட்டம்
• திரும்ப பெறும் காலம் வரும் - கார்க்கே
• VB-G RAM G சட்டத்திற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு
• அணுசக்தி மசோதா - மாநிலங்களவையிலும் ஒப்புதல்!
• மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
• நிதிஷ் குமார் செய்தது மிகச்சரியானது - ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்
• பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது!
• வங்கதேசத்தில் வன்முறை... பின்னணி என்ன?
Informações
- Podcast
- Canal
- FrequênciaDiário
- Publicado19 de dezembro de 2025 às 14:05 UTC
- Duração28min
- ClassificaçãoLivre